← Back

Adhigaalai Pookkal Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Male : Adhigaalai pookal Unaipaarka yengum Andhimaalai megam Unnaipaarthae thoongum Male : Unkangalthaanae Vinmeengal thedum Unnodu vazhnthaal Varamallavaa Male : Kanavugal tharugiraai Kavithaigal tharugiraai Uravugal tharugiraai uyirilae….
பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : அதிகாலை பூக்கள் உன்னை பார்க்க ஏங்கும் அந்திமாலை மேகம் உன்னை பார்த்தே தூங்கும் ஆண் : உன் கண்கள் தானே விண்மீன்கள் தேடும் உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா ஆண் : கனவுகள் தருகிறாய் கவிதைகள் தருகிறாய் உறவுகள் தருகிறாய் உயிரிலே