← Back

Aaha Enadi Kiliye Song Lyrics

Singer : P. A. Periyanayaki Music by : G. Ramanathan and C. R. Subbaraman Female : Aahaa..aa…aa….aa….aa… Yaenadi kiliyae indha ullaasam Maanpol thulludhae Endhan manamthaanae Female : Aahaa..aa…aa….aa….aa… Yaenadi kiliyae indha ullaasam Maanpol thulludhae Endhan manamthaanae Female : {Konji konji unnaippolae Paesidavun dhaanae Aasai ezhundhae odivaa Palappala pazham tharuvaenae } (2) Kaanum idamellaam inbamaai Kaanum idamellaam inbamaai Oru kaadhal alai perugudhae Female : Thaavi thaavi ennai yaedho Oru karam Thaavi thaavi ennai yaedho Oru karam thazhuva varugudhae Female : Aahaa..aa…aa….aa….aa… Yaenadi kiliyae indha ullaasam Maanpol thulludhae Endhan manamthaanae Female : Aa…aa…aa….aa….aa….aa… Vaazhuvu malarum naal idho Aa..aa…aa…aa….aa….aa…. Vaazhuvu malarum naal idho Pudhidhaai oru manam engum Veesudhae…ae…ae…a.e….ae….. Pudhidhaai oru manam engum Veesudhae…ae…ae…ae…ae… Manadhuthaan putham pudhumaiyaai Paesudhae…..ae…ae…ae…ae… Putham pudhumaiyaaip Paesudhae…..ae…ae…ae…ae… Aasai theera indru aadip paaduvaen Aasai theera indru aadip paaduvaen Aaraa amudhamae naaduvaen Aaraa amudhamae naaduvaen Female : Aahaa..aa…aa….aa….aa… Yaenadi kiliyae indha ullaasam Maanpol thulludhae Endhan manamthaanae
பாடகி : பி. ஏ. பெரியநாயகி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன் பெண் : ஆஹா……ஆ….அ….அ……ஆ… ஏனடி கிளியே இந்த உல்லாசம் மான்போல் துள்ளுதே எந்தன் மனம்தானே பெண் : ஆஹா……ஆ….அ….அ……ஆ… ஏனடி கிளியே இந்த உல்லாசம் மான்போல் துள்ளுதே எந்தன் மனம்தானே பெண் : {கொஞ்சிக் கொஞ்சி உன்னைப்போலே பேசிடவுந்தானே ஆசை யெழுந்தே ஓடிவா பலப்பல பழம் தருவேனே} (2) காணும் இடமெல்லாம் இன்பமாய் காணும் இடமெல்லாம் இன்பமாய் ஒரு காதல் அலை பெருகுதே பெண் : தாவித் தாவி என்னை ஏதோ ஒரு கரம் தாவித் தாவி என்னை ஏதோ ஒரு கரம் தழுவ வருகுதே பெண் : ஆஹா……ஆ….அ….அ……ஆ… ஏனடி கிளியே இந்த உல்லாசம் மான்போல் துள்ளுதே எந்தன் மனம்தானே பெண் : ஆ…..ஆ…..அ…..அ…..அ…..ஆ….. வாழ்வு மலரும் நாள் இதோ ஆ…..ஆ…..அ…..அ…..அ…..ஆ….. வாழ்வு மலரும் நாள் இதோ புதிதாய் ஒரு மணம் எங்கும் வீசுதே…..ஏ……எ…..ஏ…..ஏ….. புதிதாய் ஒருமணம் எங்கும் வீசுதே……ஏ…..எ…..ஏ…..ஏ….. மனதுதான் புத்தம் புதுமையாய்ப் பேசுதே…..ஏ……ஏ……ஏ……ஏ….. புத்தம் புதுமையாய்ப் பேசுதே…..ஏ……ஏ……ஏ……ஏ…… ஆசை தீர இன்று ஆடிப் பாடுவேன் ஆசை தீர இன்று ஆடிப் பாடுவேன் ஆரா அமுதமே நாடுவேன் ஆரா அமுதமே நாடுவேன் பெண் : ஆஹா……ஆ….அ….அ……ஆ… ஏனடி கிளியே இந்த உல்லாசம் மான்போல் துள்ளுதே எந்தன் மனம்தானே