← Back

Mayakitta Song Lyrics

Singers : Srinisha Jayaseelan and Sam CS Music by : Sam CS Lyrics by : Viveka Male : Yei mayakitta mayakitta mayakitta enna Yei mayakitta mayakitta mayakitta enna Mayakitta enna Female : Mayakitta mayakitta mayakitta enna Mayakitta mayakitta mayakitta enna Mayakitta mayakitta enna Mayakitta enna Male : Hey sathiyama enna ennavo panitta Nodikkoru mora enna norukki thallitta Saagura valiya enakku thandhutta Azhage sariya Female : Porandhadhu edhukkunnu nenachuttu irundha naan Bhrammana kettu thavichittu irundha naan Vaazhura aasaiya enakku thandhiyae Uyirae uyirae Male : Ennadi ye yenadi ye Enna eppadi kolra Ver evarum kattadha Kaadhal tharen Female : Uyir vazhi kodukkura anbula unnala Uraiyuren unakkulla muluvathum thannala Enakkini thaan jenmam thodangudhu unnala Pala yugam pala nodi irukkanum un kooda Male : Mayakitta mayakitta mayakitta enna Mayakitta mayakitta mayakitta enna Mayakitta mayakitta enna Mayakitta enna Male : Ver yaarumela thonadha oru Kaadhal thaan un mela yen thonudhu Un kooda thaan vaazhnthida thaan aasai thaan Female : Scene aaguren naan unnala thaan Pen aaguren naan unnala thaan Kann moodi dhenamum kaadhal kondenyaeno naan Male : Nee yen aasaigal thandhaayoo Yen enna laesaaga koidhaaiyoo Vaa namma vaazhvomae paar meela Neela illa ulagu theva illa Female : Nee oru kaattaru pol maari Yen vandhu en vaazhvil serndhaayoo Nee enna anbaala odaichitta Uyiraai enakulla neranjitta Male : Uyir vazhi kodukkura anbula unnala Uraiyuren unakkulla muluvathum thannala Enakkini thaan jenmam thodangudhu unnala Pala yugam pala nodi irukkanum un kooda Female : Mayakitta mayakitta mayakitta enna Mayakitta mayakitta mayakitta enna Mayakitta mayakitta enna Mayakitta enna Mayakitta ….mayakitta .. Mayakitta enna
பாடகர்கள் : ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் சாம் சி எஸ் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : விவேகா ஆண் : ஏய் மயக்கிட்ட மயக்கிட்ட என்ன ஏய் மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்டஎன்ன பெண் : மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட என்ன ஆண் : ஹே சத்தியமா என்ன என்னவோ பண்ணிட்டா நொடிக்கொரு மொற என்ன நொறுக்கி தள்ளிட்டா சாகுற வழிய எனக்கு தந்துட்டா அழகையே சரியா பெண் : பொறந்தது எதுக்குன்னு நெனச்சுட்டு இருந்த நான் பிரம்மன கேட்டு தவிச்சிட்டு இருந்த நான் வாழுற ஆசையா எனக்கு தந்தியே உயிரே உயிரே ஆண் : என்னடி ஏ ஏனடி ஏ என்ன எப்படி கொல்ற வேர் எவரும் காட்டாத காதல் தாரேன் பெண் : உயிர் வழி கொடுக்குற அன்புல உன்னால உறையுறேன் உனக்குள்ள முழுவதும் தன்னால எனக்கினி தான் ஜென்மம் தொடங்குது உன்னால பல யுகம் பல நொடி இருக்கணும் உன் கூட ஆண் : மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட என்ன ஆண் : வேர் யாருமேல தோணாத ஒரு காதல் தான் உன் மேல ஏன் தோணுது உன் கூட தான் வாழ்ந்திட தான் ஆசை தான் பெண் : சீன் ஆகுறேன் நான் உன்னால தான் பெண் ஆகுறேன் நான் உன்னால தான் கண் மூடி தெனமும் காதல் கொண்டேனோ நான் ஆண் : நீ ஏன் ஆசைகள் தந்தாயோ ஏன் என்னை லேசாக கொய்தாயோ வா நம்ம வாழ்வோமே பார் மேல நீள இல்லா உலகு தேவ இல்ல பெண் : நீ ஒரு காட்டாறு போல் மாறி ஏன் வந்து என் வாழ்வில் சேர்ந்தாயோ நீ என்ன அன்பால ஒடைச்சிட்ட உயிராய் எனக்குள்ள நெறஞ்சிட்ட ஆண் : உயிர் வழி கொடுக்குற அன்புல உன்னால உறையுறேன் உனக்குள்ள முழுவதும் தன்னால எனக்கினி தான் ஜென்மம் தொடங்குது உன்னால பல யுகம் பல நொடி இருக்கணும் உன் கூட பெண் : மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட என்ன மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன