← Back

Thuppuna Thodachukkuven Song Lyrics

Singer : Anthony Daasan Music by : Shabir Male : Inkem inkem inkem kaavalae Male : Sirrr paattu paadiyae aaganuma Male : Yen naa paada koodaatha Male : Illa sir neenga paaduna Male : Naan paadrathu thaan prachanaiya Paaduven gethaa style-ah Male : Adhu illa sir makkalukku edhavudhu Male : Makkal na enna Minji minji pona kaari thuppuvanghla Thuppuna thudachiduven Male : Seatu-ku kenjiduvom Voteu-kku kumbiduvom Assault-ah tweet-ah pottu Admin pera solliduvom Male : Veetukku 20 rubaa Kuduthalae jeyichuduvom pa Thermacol-ah aathula vittu Neeraviya thaduthuduvom pa Male : Thuppuna thuppuna thuppuna Thodachikkuven Thuppuna thuppuna thuppuna Thodachikkuven Male : Hey thuppuna thuppuna thuppuna Thodachikkuven Nee thuppuna thuppuna thuppuna Thodachikkuven Chorus : Thandhaa nae thaanae naanae Thaanae naanae naa naa Thandhaa nae thaanae naanae Thaanae naanae naa naa Male : Saadhi madhatha Kizhichu thovachu eduppom Election vote-ah Saadhi vachi piripom Thimira pesi Thaniya ninnu thotha Kooptu vachu panamtha Pangu pirippom Male : Singam-naa karjana CM-na archana Vote-u-kku dhakshana Edhuvumae puriyala Male : Ponnaagum bhoomi Makkal thaan saami Sonna poikku Kannakku irukka kaami Male : Thuppuna thuppuna thuppuna Thodachikkuven Thuppuna thuppuna thuppuna Thodachikkuven Male : Hey thuppuna thuppuna thuppuna Thodachikkuven Nee thuppuna thuppuna thuppuna Thodachikkuven Chorus : ………………………….. Male : Thuppuna thuppuna thuppuna thuppuna Male : Thuu… thuu… Male : Thuppuna thuppuna thuppuna thuppuna Male : Thuu… Male : Thuppuna thuppuna thuppuna Thodachikkuven Thuppuna thuppuna thuppuna Thodachikkuven Male : Hey thuppuna thuppuna thuppuna Thodachikkuven Nee thuppuna thuppuna thuppuna Thodachikkuven Thodachikkuven
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : ஷபிர் ஆண் : இன்கேம் இன்கேம் இன்கேம் காவலே ஆண் : சார் பாட்டு பாடியே ஆகணுமா ஆண் : ஏன் நான் பாட கூடாதா ஆண் : இல்ல சார் நீங்க பாடுனா ஆண் : நான் பாடுறதுதான் பிரச்சனையா பாடுவேன் கெத்தா ஸ்டைல்லா ஆண் : அது இல்ல சார் மக்களுக்கு ஏதாவது ஆண் : மக்கள்னா என்ன மிஞ்சி மிஞ்சி போனா காரி துப்புவாங்ளா துப்புனா துடச்சிடுவேன் ஆண் : சீட்டுக்கு கெஞ்சிடுவோம் ஓட்டுக்கு கும்பிடுவோம் அசால்ட்டா ட்வீட்டா போட்டு அட்மின் பேர சொல்லிடுவோம் ஆண் : வீட்டுக்கு 2௦ ரூபா குடுத்தாலே ஜெயச்சுடுவோம்பா தேர்மகோல ஆத்துல விட்டு நீராவிய தடுத்துடுவோம்பா ஆண் : துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் ஆண் : ஹேய் துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் குழு : தந்தா னே தானே நானே தானே நானே னா னா தந்தா னே தானே நானே தானே நானே னா னா ஆண் : சாதி மதத்த கிழிச்சு தொவச்சு எடுப்போம் எலெக்சன் ஓட்ட சாதி வச்சி பிரிப்போம் திமிரா பேசி தனியா நின்னு தோத்த கூப்ட்டு வச்சு பணம்தா பங்கு பிரிப்போம் ஆண் : சிங்கம்னா கர்ஜனை சிஎம்னா அர்ச்சனை ஓட்டுக்கு தக்சனை எதுவுமே புரியல ஆண் : பொன்னாகும் பூமி மக்கள் தான் சாமி சொன்ன பொய்க்கு கணக்கு இருக்கு காமி ஆண் : துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் ஆண் : ஹேய் துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் குழு : …………………. ஆண் : துப்புனா துப்புனா துப்புனா துப்புனா ஆண் : து….து…. ஆண் : துப்புனா துப்புனா துப்புனா துப்புனா ஆண் : து… ஆண் : துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் ஆண் : ஹேய் துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் நீ துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் தொடச்சிக்குவேன்