← Back

Naane Varuven (1) Song Lyrics

Naane Varuven (1) Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Female : Naanae varuven ingum angum Yaar endru yaar arivaar Naanae varuven ingum angum Naanae varuven varuven ..varuven Female : En paarvai unakkum ragasiyamaa En paadal unakkum adhisayamaa En paarvai unakkum ragasiyamaa En paadal unakkum adhisayamaa Female : Un vaanathil naanoru nilavillaiyaa Un vaasal thedi varavilaliyaa Ondrum omdrum irandu Nam irandu ullamum ondru Avan thandha uravallavaa Female : Naanae varuven ingum angum Yaar endru yaar arivaar Naanae varuven ingum angum Naanae varuven varuven ..varuven
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : நானே வருவேன் இங்கும் அங்கும் யாரென்று யாரறிவார் நானே வருவேன் இங்கும் அங்கும் நானே வருவேன் வருவேன்.. வருவேன் பெண் : என் பார்வை உனக்கும் ரகசியமா என் பாடல் உனக்கும் அதிசயமா என் பார்வை உனக்கும் ரகசியமா என் பாடல் உனக்கும் அதிசயமா பெண் : உன் வானத்தில் நானொரு நிலவில்லையா உன் வாசல் தேடி வரவில்லையா ஒன்றும் ஒன்றும் இரண்டு நம் இரண்டு உள்ளமும் ஒன்று அவன் தந்த உறவல்லவா……. பெண் : நானே வருவேன் இங்கும் அங்கும் யாரென்று யாரறிவார் நானே வருவேன் இங்கும் அங்கும் நானே வருவேன் வருவேன்.. வருவேன்