← Back

Idhayam Oppikkum Song Lyrics

Singer : Vijay Prakash Music By : Sanjay Leela Bhansali Male : ………………………………. Male : Idhayam oppikkum unnai Idhayam oppikkum unnai Kavidhai ondrai pol Male : Nenjam pinpattrum unnai Nenjam pinpattrum unnai Kondaadum marabai pol Male : Idhayam oppikkum unnai Male : Maranam ennai thodum varaiyil Maranam ennai thodum varaiyil Nee thaanae swaasamaai Male : Idhayam oppikkum unnai En idhayam oppikkum unnai Kavidhai ondrai pol Chorus : En kaadhalukku ratham Pennae unadhu ennamae En nenjin thudippu ellam Kaadhal chinnamae Male : Ulagam endra Pandhin ullae..ae… Chorus : Ulagam endra pandhin ullae Kaadhal pirakkumae Kaadhal endra sollukkulae Andam adangumae Male : Endhan kaayam Aatridum kaatraai Aanaayae endhan vaanae Oru pandigai ena unnai Dhinam kondaadinenae Male : Thozhugai endraaginaaiyae Thozhugai endraaginaaiyae Vizhigal naan moodavae Male : Idhayam oppikkum unnai Idhayam oppikkum unnai Kavidhai ondrai pol….. Aaa….aaa…..aaa…..aaa……aaa…..
பாடகர் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளர் : சஞ்சய் லீலா பன்சாலி ஆண் : ………………………… ஆண் : இதயம் ஒப்பிக்கும் உன்னை இதயம் ஒப்பிக்கும் உன்னை கவிதை ஒன்றை போல்…. ஆண் : நெஞ்சம் பின்பற்றும் உன்னை நெஞ்சம் பின்பற்றும் உன்னை கொண்டாடும் மரபை போல்… ஆண் : இதயம் ஒப்பிக்கும் உன்னை ஆண் : மரணம் என்னை தொடும் வரையில் மரணம் என்னை தொடும் வரையில் நீதானே சுவாசமாய் ஆண் : இதயம் ஒப்பிக்கும் உன்னை என் இதயம் ஒப்பிக்கும் உன்னை கவிதை ஒன்றை போல் குழு : என் காதலுக்கு ரத்தம் பெண்ணே உனது எண்ணமே என் நெஞ்சின் துடிப்பு எல்லாம் காதல் சின்னமே ஆண் : உலகம் என்ற பந்தின் உள்ளே…ஏ…. குழு : உலகம் என்ற பந்தின் உள்ளே காதல் பிறக்குமே காதல் என்ற சொல்லுக்குள்ளே அண்டம் அடங்குமே ஆண் : எந்தன் காயம் ஆற்றிடும் காற்றாய் ஆனாயே எந்தன் வானே ஒரு பண்டிகை என உன்னை தினம் கொண்டாடினேனே ஆண் : தொழுகை என்றாகினாயே தொழுகை என்றாகினாயே விழிகள் நான் மூடவே ஆண் : இதயம் ஒப்பிக்கும் உன்னை இதயம் ஒப்பிக்கும் உன்னை கவிதை ஒன்றை போல் ஆஅ….ஆ….ஆ….ஆஆ…..ஆஅ….