← Back

Pen Endral Song Lyrics

Singer : Jolly Abraham Music by : Vasantha Rajan Male : Ooo….deva devaa devaa aaa….aa….. Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam Maarbodu saainthu kondu Maarbodu saainthu kondu Mudhukodu vaalai paaichchum Koottam penn koottam Male : Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam Male : Pookkalukku naagam undu Idhuvaraikkum paarththathillai Pengalukkul thurogam undu Adhil irandu vaadham illai Male : Penn seitha soozhchchithaanae idhikaasam enbathu Pengalukku aangal endraal parigaasamaanathu Manathai koduththaen vaazhvai tholaiththaen Dheiveega kadhal endru yaedhum kidaiyaathu Male : Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam Male : Koondhaloru paasa kayiru Adhil evanum meendathillai Kangal rendum neela kadalgal Adhai evanum thaandavillai Male : Aan sinthum eera kanneer Penn thanthathallavaa Avamaanam pengal thantha Vegumaanam allavaa Amutha kinnaththil visaththai koduththu Vilaiyaadi paarkkum jaadhi intha penn jaadhi Male : Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam Maarbodu saainthu kondu Maarbodu saainthu kondu Mudhukodu vaalai paaichchum Koottam penn koottam Male : Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam
பாடகர் : ஜாலி ஆபிரகாம் இசையமைப்பாளர் : வசந்த ராஜன் ஆண் : ஓஓ……தேவா தேவா தேவா ஆ….ஆ….. பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம் மார்போடு சாய்ந்து கொண்டு மார்போடு சாய்ந்து கொண்டு முதுகோடு வாளைப் பாய்ச்சும் கூட்டம் பெண் கூட்டம் ஆண் : பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்….. ஆண் : பூக்களுக்குள் நாகம் உண்டு இதுவரைக்கும் பார்த்ததில்லை பெண்களுக்குள் துரோகம் உண்டு அதில் இரண்டு வாதம் இல்லை ஆண் : பெண் செய்த சூழ்ச்சிதானே இதிகாசம் என்பது பெண்களுக்கு ஆண்கள் என்றால் பரிகாசமானது மனதை கொடுத்தேன் வாழ்வை தொலைத்தேன் தெய்வீக காதல் என்று ஏதும் கிடையாது ஆண் : பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம் ஆண் : கூந்தலொரு பாசக் கயிறு அதில் எவனும் மீண்டதில்லை கண்கள் ரெண்டும் நீலக் கடல்கள் அதை எவனும் தாண்டவில்லை ஆண் : ஆண் சிந்தும் ஈரக் கண்ணீர் பெண் தந்ததல்லவா அவமானம் பெண்கள் தந்த வெகுமானம் அல்லவா அமுதக் கிண்ணத்தில் விஷத்தை கொடுத்து விளையாடி பார்க்கும் ஜாதி இந்த பெண் ஜாதி ஆண் : பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம் மார்போடு சாய்ந்து கொண்டு மார்போடு சாய்ந்து கொண்டு முதுகோடு வாளைப் பாய்ச்சும் கூட்டம் பெண் கூட்டம் ஆண் : பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்….. பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்…….