← Back

Uyirin Uyire Song Lyrics

Singers : G.V. Prakash Kumar, Saindhavi and Sathyaprakash Music by : G.V. Prakash Kumar Male : { Pa ne sa re sa sa re re mo na Pa ne sa re sa ni sasare } (4) Female : Uyirin uyire unadhu vizhiyil En mugam naan kaana vendum Urangumbothum urangidaamal Kanavilae nee thondra vendum Female : Kaadhalaagi kaatril aadum Oonjalaai naan aagiren Kaalam thaandi vaala Vendum vera enna kekiren Male : { Pa ne sa re sa sa re re mo na Pa ne sa re sa ni sasare } (2) Female : Uyirin uyire unadhu vizhiyil En mugam naan kaana vendum Urangumbothum urangidaamal Kanavilae nee thondra vendum Male : …………………………………….. Female : …………………………………. Female : Thandavaalam thalli irunthadhu Thooram sendru serathaan Merku vaanil nilavu ezhuvadhu Ennul unnai theda thaan Female : Ainthu vayathu pillai polae Unnai naanum ninaikava Angum ingum kannam engum Chella mutham pathikava Female : Nigal kaalamum edhirkaalamum Indha anbenum varam podhumae Iranthaalumae irakaamalae Indha nyaabagam endrum vaazhumae Male : { Pa ne sa re sa sa re re mo na Pa ne sa re sa ni sasare } (2) Female : Uyirin uyire unadhu vizhiyil En mugam naan kaana vendum Urangumbothum urangidaamal Kanavilae nee thondra vendum Female : Kaadhalaagi kaatril aadum Oonjalaai naan aagiren Kaalam thaandi vaala Vendum vera enna kekiren Male : { Pa ne sa re sa sa re re mo na Pa ne sa re sa ni sasare } (2)
பாடகி : சைந்தவி பாடகா்கள் : ஜி.வி. பிரகாஷ் குமாா், சத்யபிரகாஷ் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் ஆண் : ……………………………………. பெண் : உயிாின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும் பெண் : காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நான் ஆகிறேன் காலம் தாண்டி வாழவேண்டும் வேற என்ன கேட்கிறேன் ஆண் : ……………………………………. பெண் : உயிாின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும் ஆண் : ……………………………………. பெண் : ……………………………………. பெண் : தண்டவாளம் தள்ளி இருந்தது தூரம் சென்று சேரத்தான் மேற்கு வானில் நிலவு எழுவது என்னுள் உன்னை தேடத்தான் பெண் : ஐந்து வயது பிள்ளை போலே உன்னை நானும் நினைக்கவா அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பதிக்கவா பெண் : நிகழ் காலமும் எதிா் காலமும் இந்த அன்பெனும் வரம் போதுமே இறந்தாலுமே இறக்காமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே பெண் : உயிாின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும் பெண் : காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நான் ஆகிறேன் காலம் தாண்டி வாழவேண்டும் வேற என்ன கேட்கிறேன் ஆண் : …………………………………….