← Back

Oor Oora Song Lyrics

Singer : Sandhya Music by : Ilayaraja Female : Aaa….aaa…aaa…aa..aa…aa…aa.. Haa….aaa….aa….aaa…. Female : Oor ooraa pogum Indha odambu Ullukkulla thavikkum Indha manasu Female : Oor ooraa pogum Indha odambu Ullukkulla thavikkum Indha manasu Female : Unna vittu verengum pogaadhu En raasaavae Unna vittu verengum pogaadhu Sekku maadu pola suthi suthi aadum Unna vittu verengum pogaadhu En raasaavae Unna vittu verengum pogaadhu Female : Yedho oru moolaiyilae Yengum usuru Veenaaga en odamba Thaangum usuru Kaaranam kelu Adhu paadudhu peru Thaer onnu kaathirukku Oorvalatthukku Unnudan thaanaa Illai naan mattum thaanaa Female : Vedham ketkum kaadhukkullae Ezhai naadham ketkaadhaa Maadham thaedhi naatkal ellaam Indru nyaayam kooraadhaa Female : Kaattula varaiyila aatthula vayalula Nee thaanae Alaiyilra manasukku aarudhal tharuvadhu Nee thaanae nee thaanae Female : Oor ooraa pogum Indha odambu Ullukkulla thavikkum Indha manasu Female : Tholil karugaamani Vimmi aadudhu Thoongaadha kannu mani Onna thaedudhu Naan padum paadu Adhai yaar arivaaro Naadodi paattu onnu Yaara thaedudhu Nee pogum paadha Adha thaan thaedudhu Female : Nee illaadha oor kondaadum Naalum enakku thirunaalaa Kaappu katti karagam aada Amman arulai tharuvaalaa Female : Saethula naan nadum naathula Therivadhu nee thaanae Kaathula mazhaiyla anudhinam thoduvadhu Nee thaanae nee thaanae Female : Oor ooraa pogum Indha odambu Ullukkulla thavikkum Indha manasu Female : Unna vittu verengum pogaadhu En raasaavae Unna vittu verengum pogaadhu Sekku maadu pola suthi suthi aadum Unna vittu verengum pogaadhu En raasaavae Unna vittu verengum pogaadhu Female : Oor ooraa pogum Indha odambu Ullukkulla thavikkum Indha manasu
பாடகி : சந்தியா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ…..ஆஆ……ஆஆஅ…… ஆஆ……ஆஅ……. பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு பெண் : உன்னை விட்டு வேறெங்கும் போகாது என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது பெண் : செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும் உன்னை விட்டு வேறெங்கும் போகாது என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது பெண் : ஏதோ ஒரு மூலையிலே ஏங்கும் உசுரு வீணாக என் ஒடம்ப தாங்கும் உசுரு பெண் : காரணம் கேளு அது பாடுது பேரு தேர் ஒண்ணு காத்திருக்கு ஊர்வலத்துக்கு பெண் : உன்னுடன் தானா இல்லை நான் மட்டும் தானா வேதம் கேட்கும் காதுக்குள்ளே ஏழை நாதம் கேட்காதா பெண் : மாதம் தேதி நாட்கள் எல்லாம் இன்று நியாயம் கூறாதா காட்டுல வரையில ஆத்துல வயலுல நீதானே அலையிற மனசுக்கு ஆறுதல் தருவது நீதானே நீதானே பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு பெண் : தோளில் கருகாமணி விம்மி ஆடுது தூங்காத கண்ணு மணி ஒன்ன தேடுது பெண் : நான் படும் பாடு அதை யார் அறிவாரோ நாடோடிப் பாட்டு ஒண்ணு யாரத் தேடுது பெண் : நீ போகும் பாதை அதுதான் தேடுது நீ இல்லாத ஊர் கொண்டாடும் நாளும் எனக்கு திருநாளா பெண் : காப்புக் கட்டி கரகம் ஆட அம்மன் அருளைத் தருவாளா சேத்துல நான் நட நாத்துல தெரிவது நீதானே காத்துல மழையில அனுதினம் தொடுவது நீதானே நீதானே பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு பெண் : உன்னை விட்டு வேறெங்கும் போகாது என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது பெண் : செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும் உன்னை விட்டு வேறெங்கும் போகாது என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு