← Back

Enthan Kannil Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Paapaapababapa…. Pababapa……… papa Paba paba paba pababa paba Female : Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Female : Naan indru naanum illai En nenjil naanam illai Pabapa….. Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Female : {Rojaaaa malarndhadhu Thuvandadhu Rajavin kaigal yendhattumae} (2) Ingae ival sorgam edhu Ibam tharum sangam edhu Neeeeeeeee Female : Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Naan indru naanum illai En nenjil naanam illai Female : {Vaanam vizhundhadhu Valaindhadhu Namakenna paavam pogattumae} (2) Sugamae enna sugamo idhu Thallaadidum ragamo idhu Vaaaaaaaaaa Female : Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Endhan kannil lalalalala Vaarai kanna vaa Naan indru naanum illai En nenjil naanam illai Papapapabapabapa……..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ………………………… பெண் : எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா பெண் : நான் இன்று நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை பபபா எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா பெண் : { ரோஜா மலர்ந்தது துவண்டது ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே } (2) இங்கே இவள் சொர்கம் எது இன்பம் தரும் சங்கம் எது நீ பெண் : எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா நான் இன்று நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை பெண் : { வானம் விழுந்தது வளைந்தது நமக்கென்ன பாவம் போகட்டுமே } (2) சுகமே என்ன சுகமோ இது தள்ளாடிடும் ராகமோ இது வா பெண் : எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா எந்தன் கண்ணில் லலலலல வாராய் கண்ணா வா நான் இன்று நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை…………