← Back

Mangkilai Meloru Poongodi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Dr. Balamuralikrishna Male : Maangilai mel oru poongodi saaindhadhu Maangilai meloru poongodi saaindhadhu Engum poovaasum Mannavan mel oru ponn mayil Saaindhadhu nenjil ullasam Male : Idhu idhuthaan inba kadhai thaan Idhu idhu thaan inba kadhaithaan Maangilai meloru poongodi saaindhadhu Engum poovaasum Female : Aasaigalaal oru naadagam Aanandha medai kaaviyam Devadhai pol oru oorvalam Devadhai pol oru oorvalam Thirunaal idhu thirunaal thirunaal idhu thirunaal Male : Malaigalai moodi maraithida muyandru Thorkkum aruvi neerottam Malaigalai moodi maraithida muyandru Thorkkum aruvi neerottam Male : Ilam mangaiyin maeniyil pudhiya aadaigal Melum melum azhagu koottum Ilam mangaiyin maeniyil pudhiya aadaigal Melum melum azhagu koottum Female : Paadum kiliyin siragugal polae Pachai vanna pattaadai Paadum kiliyin siragugal polae Pachai vanna pattaadai Female : Paruva raanikku saamaram veesida Kaatril parakkudhu mel aadai Kaatril parakkudhu mel aadai Male : Sangu kazhuthil muthu maalaigal Aadum nadanam podhadhoo Thanga kazhuthai enadhu kaigal Thanga kazhuthai enadhu kaigal Thazhuvi kondaal aagathooo Aahaahaa lalaaala haehae aa aahahaha
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : பாலமுரளிகிருஷ்ணா ஆண் : மாங்கிளை மேலொரு பூங்கொடி சாய்ந்தது மாங்கிளை மேலொரு பூங்கொடி சாய்ந்தது எங்கும் பூவாசம் மன்னவன் மேலொரு பொன் மயில் சாய்ந்தது நெஞ்சில் உல்லாசம் ஆண் : இது அதுதான் இன்பக் கதைதான் இது அதுதான் இன்பக் கதைதான் மாங்கிளை மேலொரு பூங்கொடி சாய்ந்தது எங்கும் பூவாசம் பெண் : ஆசைகளால் ஒரு நாடகம் ஆனந்த மேடை காவியம் தேவதை போலொரு ஊர்வலம் தேவதை போலொரு ஊர்வலம் திருநாள் இது திருநாள் திருநாள் இது திருநாள் ஆண் : மலைகளை மூடி மறைத்திட முயன்று தோற்கும் அருவி நீரோட்டம் மலைகளை மூடி மறைத்திட முயன்று தோற்கும் அருவி நீரோட்டம் ஆண் : இளமங்கையின் மேனியில் புதிய ஆடைகள் மேலும் மேலும் அழகூட்டும் இளமங்கையின் மேனியில் புதிய ஆடைகள் மேலும் மேலும் அழகூட்டும் பெண் : பாடும் கிளியின் சிறகுகள் போலே பச்சை வண்ண பட்டாடை பாடும் கிளியின் சிறகுகள் போலே பச்சை வண்ண பட்டாடை பெண் : பருவ ராணிக்கு சாமரம் வீசிட காற்றில் பறக்குது மேலாடை காற்றில் பறக்குது மேலாடை ஆண் : சங்கு கழுத்தில் முத்து மாலைகள் ஆடும் நடனம் போதாதோ தங்கக் கழுத்தை எனது கைகள் தங்கக் கழுத்தை எனது கைகள் தழுவிக் கொண்டால் ஆகாதோ ஆஹாஹ் லாலாலா ஹேஹ் ஆஆஹாஹ்…