← Back

Engum Niraindha Iyarkaiyil Song Lyrics

Singers : S. Janaki and K. J. Yesudas Music by : Ilayaraja Female : Lala lalalaa laalalaala laalalaala laalaa… Female : Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo Female : Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo Male : Paarvai jaadai solla ilam paavai Naanam kolla Paarvai jaadai solla ilam paavai Naanam kolla Angu kaadhal kolam idum Manam raagam paadi varum Male : Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo Female : {Kugukukkoo… kugukukkoo… Kugukukkoo… kugukukkoo… } (4) Male : Ven pani pol aval dhaegam Allum sengani pol idhazh mogam Ven pani pol aval dhaegam Allum sengani pol idhazh mogam Male : Thaenaaga… Female : Lalala lalala lalala lalala laa laa laa laa (Overlap) Male : Aasai thaenaaga aasai Adhu aaraaga vaazhvil inbam nooraaga Male : Vaa… Female : Mmmm…(3) Female : Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo Female : Thangamum vairamum polae Thottu thazhuvidum aasaigal maelae Thangamum vairamum polae Thottu thazhuvidum aasaigal maelae Female : Saeraadho… Male : Lalala lalala lalala lalala laa laa laa laa (Overlap) Female : Mogam saeraadho Mogam adhu theeraadho Dhaegam konjam vaadaadho… Male : Vaa… Female : Mmmm…(3) Male : Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo Female : Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லல லலலா லாலலால லாலலால லாலா பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ ஆண் : பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை நாணம் கொள்ள பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை நாணம் கொள்ள அங்கு காதல் கோலமிடும் மனம் ராகம் பாடி வரும் பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ பெண் : {குகுகுக்கூ……குகுகுக்கூ…… குகுகுக்கூ……குகுகுக்கூ……} (4) ஆண் : வெண்பனி போல் அவள் தேகம் அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம் வெண்பனி போல் அவள் தேகம் அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம் ஆண் : தேனாக …… பெண் : லலல லலல லலலல லா லா லா லா ஆண் : ஆசை தேனாக ஆசை அது ஆறாக வாழ்வில் இன்பம் நூறாக ஆண் : வா பெண் : ம்ம்ம்மம்……(3) பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ பெண் : தங்கமும் வைரமும் போலே தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே தங்கமும் வைரமும் போலே தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே பெண் : சேராதோ ……… ஆண் : லலல லலல லலலல லா லா லா லா….. பெண் : மோகம் சேராதோ மோகம் அது தீராதோ தேகம் கொஞ்சம் வாடாதோ… ஆண் : வா பெண் : ம்ம்ம்மம்……(3) பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ