← Back

Rosave Rasa Ennai Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male : Rosavae rasa enna lesa thodu Yedhachum kettpen naanum kettaa kudu Female : En moochu soodachu unnala thaan Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa Male : Rosavae rasa enna lesa thodu Yedhachum kettpen naanum kettaa kudu Chorus : …………… Female : Ippa samainja sembaruthi poovu Indha manasil ethainaiyo novvu Ippa samainja sembaruthi poovu Indha manasil ethainaiyo novvu Male : Vandaaga maaruven Kudi yeruven pasi aaruven naanae Female : Polladha aaluthaan Kattu thozhai thaan konja naaluthaan Male : Sammadhicha nimmadhi ethanaiyo Sangadhi haang Female : Rosavae rasa enna lesa thodu Male : Yedhachum kettpen naanum kettaa kudu Female : En moochu soodachu unnala thaan Male : Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa Female : Rosavae rasa enna lesa thodu Male : Yedhachum kettpen naanum kettaa kudu Chorus : ………………… Male : Manja kulichu vanji ilamaanu Kanni virika kathirukken naanu Manja kulichu vanji ilamaanu Kanni virika kathirukken naanu Female : Engeyoo sendura ennai thoondurae Enna vendurae needhaan Male : Sollaama yethukko enna sethukko Vandhu pothikko Female : Vetkam vara appappa Konjurathu thappappa Male : Rosavae rasa enna lesa thodu Yedhachum kettpen naanum kettaa kudu Female : En moochu soodachu unnala thaan Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa Male : Rosavae rasa enna lesa thodu Yedhachum kettpen naanum kettaa kudu
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ரோசாவே ராசா என்ன லேசா தொடு ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு பெண் : என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான் வம்புதான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா ஆண் : ரோசாவே ராசா என்ன லேசா தொடு ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு குழு : ……………….. பெண் : இப்ப சமைஞ்ச செம்பருத்தி பூவு இந்த மனசில் எத்தனையோ நோவு இப்ப சமைஞ்ச செம்பருத்தி பூவு இந்த மனசில் எத்தனையோ நோவு ஆண் : வண்டாக மாறுவேன் குடி ஏறுவேன் பசி ஆறுவேன் நானே பெண் : பொல்லாத ஆளுதான் கட்டு தோளைத்தான் கொஞ்ச நாளுதான் ஆண் : சம்மதிச்சா நிம்மதி எத்தனயோ சங்கதி ஹாங் பெண் : ராசாவே ரோசா என்ன லேசா தொடு ஆண் : ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு பெண் : என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான் ஆண் : வம்பு தான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா பெண் : ராசாவே ரோசா என்ன லேசா தொடு ஆண் : ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு குழு : ………………. ஆண் : மஞ்சக் குளிச்ச வஞ்சி இளமானு கண்ணி விரிக்க காத்திருக்கேன் நானு மஞ்சக் குளிச்ச வஞ்சி இளமானு கண்ணி விரிக்க காத்திருக்கேன் நானு பெண் : எங்கேயோ சீண்டுறே என்னை தூண்டுறே என்ன வேண்டுறே நீதான் ஆண் : சொல்லாம ஏத்துக்கோ என்ன சேத்துக்கோ வந்து போத்திக்கோ பெண் : வெட்கம் வர அப்பப்பா கொஞ்சுறது தப்பப்பா ஆண் : ரோசாவே ராசா என்ன லேசா தொடு ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு பெண் : என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான் வம்புதான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா ஆண் : ரோசாவே ராசா என்ன லேசா தொடு ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு….