← Back

Moda Moda Song Lyrics

Singers : Master Sriram Roshan Music by : Ashwamithra Male : Moda moda vena Veda vedakkum Sutti thirinja modaaru Gada gadavena Gadhi kalangi Bayandhu odi ponaaru Ey ey ey …. Male : Kadu kaduvena kobatthoda Thirumbi thirumbi vandhaalum Pada padavena vedi eduthu Koluthi podu pattasa Ey ey ey… Ey ey ey …. Male : Ada paal kudicha vaasamum Neengidaadha vayasu Ennai paavam paarka marandhiyae Kallu pola manasu Thulli thulli aaduna Andha kaalam pochae Enna petha thaayikki Vaazhkai irundu pochae Male : Amma.. Male : Thulladhae thulladhae Romba romba thulladhae Selladhae selladhae Aattam ini selladhae Pooda dei…. pooda dei Male : Kooru koora Kuthi unna poadapporen Kodala uravum neram thaan Vandhaacchi Male : Moda moda vena Veda vedakkum Sutti thirinja modaaru Gada gadavena Gadhi kalangi Bayandhu odo ponaaru Ey ey ey …. Male : Kadu kaduvena kobatthoda Thirumbi thirumbi vandhaalum Pada padavena vedi eduthu Koluthi podu pattasa Male : Muttaalae muttaalae Moolai illa muttaalae Muttaalae muttaalae Mosamaana muttaalae Vaada dei… vaada dei Male : Thaenu koottula Thee alli pottuputta Pappa enna Paridhabam pakkala Pakkala pakkala pakkala Pakkala pakkala pakkala Male : Moda moda vena Veda vedakkum Sutti thirinja modaaru Gada gadavena Gadhi kalangi Bayandhu odo ponaaru Ey ey ey …. Male : Kadu kaduvena kobatthoda Thirumbi thirumbi vandhaalum Pada padavena vedi eduthu Koluthi podu pattasa
பாடகர் : மாஸ்டர் ஸ்ரீராம் ரோஷன் இசையமைப்பாளர் : அஸ்வாமித்ரா ஆண் : மொட மொடவென வெட வெடக்கும் சுட்டி தெரிஞ்ச மோடாரு கட கடவென கதி கலங்கி பயந்து ஓடிப் போனாரு ஏ ஏ ஏ ஆண் : கடு கடுவென கோவத்தோட திரும்பி திரும்பி வந்தாலும் பட படவென வெடி எடுத்து கொளுத்தி போடு பட்டாச ஆண் : ஏ ஏ ஏ…… ஏ ஏ ஏ….. ஆண் : அட பால் குடிச்ச வாசமும் நீங்கிடாத வயசு என்ன பாவம் பார்க்க மறந்தயே கல்லு போல மனசு ஆண் : துள்ளி துள்ளி ஆடும் அந்த காலம் போச்சே என்ன பெத்த தாய்க்கு வாழ்க்கை இருண்டு போச்சே ஆண் : அம்மா…… துள்ளாதே துள்ளாதே ரொம்ப ரொம்ப துள்ளாதே செல்லாதே செல்லாதே ஆட்டம் இனி செல்லாதே போடா டேய் போடா……டோய் ஆண் : கூரு கூரா குத்தி ஒன்ன போடப் போறேன் கொடல உருவும் நேரம்தான் வந்தாச்சு ஆண் : மொட மொடவென வெட வெடக்கும் சுட்டி தெரிஞ்ச மோடாரு கட கடவென கதி கலங்கி பயந்து ஓடிப் போனாரு ஏ ஏ ஏ ஆண் : கடு கடுவென கோவத்தோட திரும்பி திரும்பி வந்தாலும் பட படவென வெடி எடுத்து கொளுத்தி போடு பட்டாச ஆண் : முட்டாளே முட்டாளே மூளை இல்லா முட்டாளே முட்டாளேமுட்டாளே மோசமான முட்டாளே வாடா டேய் வாடா டேய் ஆண் : தேனு கூட்டுல தீய அள்ளி போட்டு புட்ட பாப்பா என்ன பரிதாபம் பாக்கல பாக்கல பாக்கல பாக்கல ஆண் : மொட மொடவென வெட வெடக்கும் சுட்டி தெரிஞ்ச மோடாரு கட கடவென கதி கலங்கி பயந்து ஓடிப் போனாரு ஏ ஏ ஏ ஆண் : கடு கடுவென கோவத்தோட திரும்பி திரும்பி வந்தாலும் பட படவென வெடி எடுத்து கொளுத்தி போடு பட்டாச