← Back

Sogam Eni Ellai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Maragadha Mani Male : ………………………… Male : Sogam ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male : Dhooram ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male : Andam kandu varavae siragulladhu Rendu vaanam irundhaal ada nalladhu Chorus : Thagu thaghu thaghu thagu heyyyyy Male : Paadum patchi naangal vaazhum katchi Male : Sogam ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male : Dhooram ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male : Uravugal vendaam Ulagam engum pogalaam Iravugal vendaam Pudhiya sattam podalaam Veeramirundhaal Vinnilengum sellalaam Neram irundhaal Nilavil konjam thangalaam Male : Aarpaikum paravaigalaai Anudhinam ulaginai valam varalaam Pooparikkum sirumigalaai Puviyai rasikkalaam Vaazhvenna ulagil nithiyama Vaazhvomae idhilae pathiyamaa Male : Sogam ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male : Dhooram ini illai Ada ini Chorus : Vaanamae ellai Chorus : ………………………. Male : Ulaginai vittru Nilavu logam vaangalaam Nilavinai vittru Pudhiya vaanam vaangalaam Hahahaha Male : Kavalaiyai vittru kavidhai Noolgal vaangalaam Kavidhaiyai vittru Kanavu konjam vaangalaam Male : Moochirukkum vayadhu varai 20 vayadhinil irundhidalaam haa Kaathirukkum yeman mudhugil Kavidhai ezhudhalaam Vendaamae inimael sachcharavu Vaazhvomae idhuvae utharavu Male : Sogam ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male : Dhooram ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male : Andam kandu varavae siragulladhu Rendu vaanam irundhaal ada nalladhu Chorus : Thagu thaghu thaghu thagu heyyyyy Male : Paadum patchi naangal vaazhum katchi Male : Sogam ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male : Dhooram ini illai Ada ini Chorus : Vaanamae ellai Male : ……………………………
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : மரகதமணி ஆண் : ……………………….. ஆண் : சோகம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : துாரம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது குழு : தகு தகு தகு தக தக ஹேய் ஆண் : பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி ஆண் : சோகம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : துாரம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : உறவுகள் வேண்டாம் உலகம் எங்கும் போகலாம் இரவுகள் வேண்டாம் புதிய சட்டம் போடலாம் வீரமிருந்தால் விண்ணிலெங்கும் செல்லலாம் நேரம் இருந்தால் நிலவில் கொஞ்சம் தங்கலாம் ஆண் : ஆர்ப்பரிக்கும் பறவைகளாய் அனுதினம் உலகினை வலம் வரலாம் பூப்பறிக்கும் சிறுமிகளாய் புவியை ரசிக்கலாம் வாழ்வென்ன உலகில் நித்தியமா வாழ்வோமே இதிலே பத்தியமா ஆண் : சோகம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : துாரம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை குழு : ……………………….. ஆண் : உலகினை விற்று நிலவு லோகம் வாங்கலாம் நிலவினை விற்று புதிய வானம் வாங்கலாம் ஹஹஹா ஆண் : கவலையை விற்று கவிதை நுால்கள் வாங்கலாம் கவிதையை விற்று கனவு கொஞ்சம் வாங்கலாம் ஆண் : மூச்சிருக்கும் வயது வரை 20 வயதினில் இருந்திடலாம் ஹ காத்திருக்கும் எமன் முதுகில் கவிதை எழுதலாம் வேண்டாமே இனிமேல் சச்சரவு வாழ்வோமே இதுவே உத்தரவு ஆண் : சோகம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : துாரம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது குழு : தகு தகு தகு தக தக ஹேய் ஆண் : பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி ஆண் : சோகம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : துாரம் இனி இல்லை அட இனி குழு : வானமே எல்லை ஆண் : …………………………………..