← Back

Kadanthu Neeyum Song Lyrics

Singer : G. Ravi Music by : Jubin Nautiyal Lyrics by : Viveka Male : Kadanthu neeyum pogum neram Udainthu naanum paarthaen anbae Nee illaamal vaazhum naatkal kollumae Nee illaamal vaazhum naatkal kollumae Male : Thaangikkolla idhayam ondrum Kallil seitha karuvi illai Moongil kaattril theeyaai intha mounamae Moongil kaattril theeyaai intha mounamae Male : Idhu enna uyiril noguthae Idaiveli ninaivum thaakkuthae Imaigalil oram neerthuli ettippaarkkuthae Male : Koocham vendaam enai thindru po Moochum vendam enai kondru po Koocham vendaam enai thindru po Moochum vendam enai kondru po Male : Kadanthu neeyum pogum neram Udainthu naanum paarthaen anbae Nee illaamal vaazhum naatkal kollumae…ae.. Nee illaamal vaazhum naatkal kollumae Male : Vaanavil mazhaiyae en paadhaiyin oliyae Nee illai endraal en naatkal thaniyae Male : Kadhalin vali perithendru Kooruthae un pirivindru Kadhalin vali perithendru Kooruthae un pirivindru Male : Pookkum poovil mullil vaasamadi Veesum kaattril veyil vaattuthadi Nadai paathai kadai thiranthaal Nirantharam edhuvum illai Male : Kadanthu neeyum pogum neram Udainthu naanum paarthaen anbae Nee illaamal vaazhum naatkal kollumae…ae.. Nee illaamal vaazhum naatkal kollumae
பாடகர் : ஜி. ரவி இசையமைப்பாளர் : ஜூபின் நௌடியல் பாடலாசிரியர் : விவேகா ஆண் : கடந்து நீயும் போகும் நேரம் உடைந்து நானும் பார்த்தேன் அன்பே நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே ஆண் : தாங்கிக்கொள்ள இதயம் ஒன்றும் கல்லில் செய்த கருவி இல்லை மூங்கில் காற்றில் தீயாய் இந்த மௌனமே மூங்கில் காற்றில் தீயாய் இந்த மௌனமே ஆண் : இது என்ன உயிரில் நோகுதே இடைவெளி நினைவும் தாக்குதே இமைகளில் ஓரம் நீர்த்துளி எட்டிப்பார்க்குதே ஆண் : கூச்சம் வேண்டாம் எனை தின்று போ மூச்சும் வேண்டாம் எனை கொன்று போ கூச்சம் வேண்டாம் எனை தின்று போ மூச்சும் வேண்டாம் எனை கொன்று போ ஆண் : கடந்து நீயும் போகும் நேரம் உடைந்து நானும் பார்த்தேன் அன்பே நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே…ஏ…. நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே ஆண் : வானவில் மழையே என் பாதையின் ஒளியே நீ இல்லை என்றால் என் நாட்கள் தனியே ஆண் : காதலின் வலி பெரிதென்று கூறுதே உன் பிரிவின்று காதலின் வலி பெரிதென்று கூறுதே உன் பிரிவின்று ஆண் : பூக்கும் பூவில் முள்ளில் வாசமடி வீசும் காற்றில் வெயில் வாட்டுதடி நடை பாதை கடை திறந்தால் நிரந்தரம் எதுவும் இல்லை ஆண் : கடந்து நீயும் போகும் நேரம் உடைந்து நானும் பார்த்தேன் அன்பே நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே…ஏ…. நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே