← Back

Povadhenge Song Lyrics

Singer : Karthik Music by : Harshavardhan Rameshwar Lyrics by : Karthik Netha Male : Poavdhengae nilavae Kannum ellaam kanavae Unarndhen vaa uravae Male : Per uravae unaiyaa veruthen Per isaiyinai iraichalaai ninaithen Orr agandhaiyin iruttinil kidandhen Un piriyathin velichathai marandhen Male : Hoo oo oo hoo oo oo hooo Hoo oo oo hoo oo oo hooo hoo Hoo oo oo hoo oo oo hooo Hoo oo oo hoo oo oo hooo hoo Male : Pogathae endrae solla Nermai illaiyae Ponaalae kannae Vaazha naadhi illaiyae Male : Peranbin pillaiyae Nee thooya vellaiyae En ullunarvae ennai Kondru saaikudhae En thaanmai neengavae Un thaimai vendumae Kannae thuniyae pogathadiyae Male : Hoo oo oo hoo oo oo hooo Hoo oo oo hoo oo oo hooo hoo Hoo oo oo hoo oo oo hooo Hoo oo oo hoo oo oo hooo hoo
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : போவதெங்கே நிலவே கண்ணும் எல்லாம் கனவே உணர்ந்தேன் வா உறவே ஆண் : பேர் உறவே உனையா வெறுத்தேன் பேர் இசையினை இரைச்சலாய் நினைத்தேன் ஓர் அகந்தையின் இருட்டினில் கிடந்தேன் உன் பிரியத்தின் வெளிச்சத்தை மறந்தேன் ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஆண் : போகாதே என்றே சொல்ல நேர்மை இல்லையே போனாலே கண்ணே வாழ நாதி இல்லையே ஆண் : பேரன்பின் பிள்ளையே நீ தூய வெள்ளையே என் உள்ளுணர்வே என்னை கொன்று சாய்க்குதே என் தான்மை நீங்கவே உன் தாய்மை வேண்டுமே கண்ணே துணையே போகதடியே ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ