← Back

Paathi Nelavu Happy Song Lyrics

Singer : Thanneer Narayanan Music by : Ztish Male : Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Arirariroo… Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Ariraroo arirarirooooo… Male : Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Vaazha unakku kaalam irukku Paasa uravum irukku Ini ennaalum aanandhamae Male : En thozhlil nee saanjiduu… Nimathiyaa Unakkini kurai irukkathu Mannoda nizhal polavae Naan iruppen Namakkulla pirivirukkadhuu…. Male : Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Heyy heyy eeyy eeyyy Heyy heyy eeyy eeyyy Male : Onnum puriyatha Elammaana pola Vella manasoda Ethira vandhaayae Thagappan ivan moolam Unakku ethir kaalam Varumae vidivelliyaa….aaa… Iraivaa ithu unmaiyaa… Male : Iru vizhiyoda kaanum Kanavaaga neeyum Kalaiyaatha raasaathiyae Un uravodu vaazhum En uyirenga pogum Unakkaga naan vaazhuren Male : Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Vaazha unakku kaalam irukku Paasa uravum irukku Ini ennaalum aanandhamae Male : En thozhlil nee saanjiduu… Nimathiyaa Unakkini kurai irukkathu Mannoda nizhal polavae Naan iruppen Namakkulla pirivirukkadhuu….
பாடகர் : தன்னீர் நாராயணன் இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ் ஆண் : ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரிரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரிரோ ஆண் : பாதி நெலவு பாதி கதிரு சேர்ந்த அழகு பார்வை என் ராசாத்தி உன் பார்வையே வாழ உனக்கு காலம் இருக்கு பாச உறவும் இருக்கு இனி எந்நாளும் ஆனந்தமே ஆண் : என் தோளில் நீ சாஞ்சிடு நிம்மதியா உனக்கினி குறை இருக்காது மண்ணோட நிழல் போலவே நான் இருப்பேன் நமக்குள்ள பிரிவிருக்காது ஆண் : பாதி நெலவு பாதி கதிரு சேர்ந்த அழகு பார்வை என் ராசாத்தி உன் பார்வையே ஹே ஹே யே யே ஹே ஹே யே யே ஆண் : ஒன்னும் புரியாத இளம்மான போல வெள்ள மனசோட எதிர வந்தாயே தகப்பன் இவன் மூலம் உனக்கு எதிர் காலம் வருமே விடிவெள்ளியா …ஆ இறைவா இது உண்மையா ஆண் : இரு விழியோட காணும் கனவாக நீயும் கலையாத ராசாத்தியே உன் உறவோடு வாழும் என் உயிரெங்க போகும் உனக்காக நான் வாழுறேன் ஆண் : பாதி நெலவு பாதி கதிரு சேர்ந்த அழகு பார்வை என் ராசாத்தி உன் பார்வையே வாழ உனக்கு காலம் இருக்கு பாச உறவும் இருக்கு இனி எந்நாளும் ஆனந்தமே ஆண் : என் தோளில் நீ சாஞ்சிடு நிம்மதியா உனக்கினி குறை இருக்காது மண்ணோட நிழல் போலவே நான் இருப்பேன் நமக்குள்ள பிரிவிருக்காது