← Back

Kaanal Neer Pol Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aahaa..aaa..aaa..aaa…aaaa.. Aa..aa..aaa…aaa…aaa…aaa…aaa… Female : Kaanal neer pol endhan kaadhal Kanneeril en kangal Indruillai en thendral Thoduvaanam en bandhangal Kaanal neer pol endhan kaadhal Kanneeril en kangal Female : {Uyirodu serndha uravu Paadhai vilagi pogaadhae Kadalodu serndha gangai Meendum thirumbhi pogiradhae} (2) Female : Kannil neer ulla varaikkum Endhan uyir ingu irukkum Kannil neer ulla varaikkum Endhan uyir ingu irukkum Sogangal en paadal parigaaram..mm… Female : Kaanal neer pol endhan kaadhal Kanneeril en kangal Indruillai en thendral Thoduvaanam en bandhangal Kaanal neer pol endhan kaadhal Kanneeril en kangal Female : {Kaadhalai bali koduththu Kaadhalanai vaazha veiththaen Oru kuyil vaanil parakka Enadhu siragai dhaanam thandhen} (2) Female : Pookkalae mannil vizhungal Saabamae endhan marangal Pookkalae mannil vizhungal Saabamae endhan varangal Kannaththil kanneerin kaayangal Female : Kaanal neer pol endhan kaadhal Kanneeril en kangal Indruillai en thendral Thoduvaanam en bandhangal Kaanal neer pol endhan kaadhal Kanneeril en kangal
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா..ஆஆ…ஆஆ….ஆஆ…. ஆஹா..ஆஆ…ஆஆ….ஆஆ…. பெண் : கானல் நீர்போல் எந்தன் காதல் கண்ணீரில் என் கண்கள் இன்றில்லை என் தென்றல் தொடுவானம் என் பந்தங்கள் கானல் நீர்போல் எந்தன் காதல் கண்ணீரில் என் கண்கள் பெண் : {உயிரோடு சேர்ந்த உறவு பாதை விலகி போகாதே கடலோடு சேர்ந்த கங்கை மீண்டும் திரும்பி போகிறதே} (2) பெண் : கண்ணில் நீர் உள்ள வரைக்கும் எந்தன் உயிர் இங்கு இருக்கும் கண்ணில் நீர் உள்ள வரைக்கும் எந்தன் உயிர் இங்கு இருக்கும் சோகங்கள் என் பாடல் பரிகாரம் பெண் : கானல் நீர்போல் எந்தன் காதல் கண்ணீரில் என் கண்கள் இன்றில்லை என் தென்றல் தொடுவானம் என் பந்தங்கள் கானல் நீர்போல் எந்தன் காதல் கண்ணீரில் என் கண்கள் பெண் : {காதலை பலி கொடுத்து காதலனை வாழ வைத்தேன் ஒரு குயில் வானில் பறக்க எனது சிறகை தானம் தந்தேன்} (2) பெண் : பூக்களே மண்ணில் விழுங்கள் சாபமே எந்தன் வரங்கள் பூக்களே மண்ணில் விழுங்கள் சாபமே எந்தன் வரங்கள் கன்னத்தில் கண்ணீரின் காயங்கள் பெண் : கானல் நீர்போல் எந்தன் காதல் கண்ணீரில் என் கண்கள் இன்றில்லை என் தென்றல் தொடுவானம் என் பந்தங்கள் கானல் நீர்போல் எந்தன் காதல் கண்ணீரில் என் கண்கள்