← Back

Indha Mandrathil Odi Varum Song Lyrics

Singers : P. B. Sreenivas and S. Janaki Music by : Viswanathan- Ramamoorthy Female : Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Nee sendridum vazhiyinilae En dheivathai kanbaayo Female : Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Female : Vanna malargalil arumbaavaal Un manadhukku karumbaavaal Vanna malargalil arumbaavaal Un manadhukku karumbaavaal Indru alai kadal thurumbaanaal Endru oru murai kooraayo..ooo..ooo Female : Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Female : Nadu iravinil vizhikkindraal Un uravinai ninaikkindraal Nadu iravinil vizhikkindraal Un uravinai ninaikkindraal Aval vidindha pin thuyilgindraal Ennum vedhanai kooraayo oo… oo…. Male : Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren En kannukku kannaagum Ival sonnadhu saridhaanaa… aaa… aa Male : Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Male : Than kannanai thedugiraal Mana kaadhalai koorugiraal Than kannanai thedugiraal Mana kaadhalai koorugiraal Indha annanai marandhu vittaal En kadhaiyaiyum kooraayoo..oo..ooo Male : Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren En kannukku kannaagum Ival sonnadhu saridhaanaa aaa.. aa… Male : Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் பெண் : வண்ண மலர்களின் அரும்பாவாள் உன் மனதுக்குள் கரும்பாவாள் வண்ண மலர்களின் அரும்பாவாள் உன் மனதுக்குள் கரும்பாவாள் இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் பெண் : நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் அவள் விடிந்தபின் துயில்கின்றாள் என்னும் வேதனை கூறாயோ ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன் என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன் ஆண் : தன் கண்ணனை தேடுகிறாள் மன காதலை கூறுகிறாள் தன் கண்ணனை தேடுகிறாள் மன காதலை கூறுகிறாள் இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என் அதனையும் கூறாயோ ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன் என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்