← Back

Annan Alla Thanthai Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Female : Annan alla thanthai endraan Anni alla annai endraan Pillaikku thanthai ullam puriyaathathaa Ullangal ondraiyondru ariyaathathaa Female : Annan alla thanthai endraan Anni alla annai endraan Pillaikku thanthai ullam puriyaathathaa Ullangal ondraiyondru ariyaathathaa Female : Paavangal seithaal angae Pollaatha kaikaeyi Pazhiyellaam kandaal ingae Poongodhai vaithegi Female : Vithiyendru ennikkondaan Raguraaman annaalil Vellaatho dharmam endraan Vendraanae pinnaalil Meendum oru mannan ena Thondrum nilai kaanalaam Female : Annan alla thanthai endraan Anni alla annai endraan Pillaikku thanthai ullam puriyaathathaa Ullangal ondraiyondru ariyaathathaa Female : Kattil kondu vanthaayae Thottil kondu vanthaeno Kollai selvam thanthaayae Pillai selvam thanthaeno Female : Kattil kondu vanthaayae Thottil kondu vanthaeno Kollai selvam thanthaayae Pillai selvam thanthaeno Female : Aanaalum ennai ingu Thaalaatta seithaayae Aanaalum ennai ingu Thaalaatta seithaayae Anbaana thambikkennai Thaayaakki vaiththaayae Female : Annan alla thanthai endraan Anni alla annai endraan Pillaikku thanthai ullam puriyaathathaa Ullangal ondraiyondru ariyaathathaa Female : Thanneeril theerum thaagam Kanneeril theerathu Panneeril aadum poovum Venneeril aadaathu Female : Unnaalae vaazhum jeevan Thannaalae vaazhaathu Ondralla jenmam kodi Neeyindri naanaethu Neeraagavum peraagavum naan Kandathu unnaiththaan Female : Annan alla thanthai endraan Anni alla annai endraan Pillaikku thanthai ullam puriyaathathaa Ullangal ondraiyondru ariyaathathaa
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான் அண்ணி அல்ல அன்னை என்றான் பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான் அண்ணி அல்ல அன்னை என்றான் பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா பெண் : பாவங்கள் செய்தாள் அங்கே பொல்லாத கைகேயி பழியெல்லாம் கண்டாள் இங்கே பூங்கோதை வைதேகி பெண் : விதியென்று எண்ணிக்கொண்டான் ரகுராமன் அந்நாளில் வெல்லாதோ தர்மம் என்றான் வென்றானே பின்னாளில் மீண்டும் ஒரு மன்னன் என தோன்றும் நிலைக் காணலாம்…… பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான் அண்ணி அல்ல அன்னை என்றான் பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா பெண் : கட்டில் கொண்டு வந்தாயே தொட்டில் கொண்டு வந்தேனோ கொள்ளைச் செல்வம் தந்தாயே பிள்ளைச் செல்வம் தந்தேனோ பெண் : கட்டில் கொண்டு வந்தாயே தொட்டில் கொண்டு வந்தேனோ கொள்ளைச் செல்வம் தந்தாயே பிள்ளைச் செல்வம் தந்தேனோ பெண் : ஆனாலும் என்னை இங்கு தாலாட்ட செய்தாயே ஆனாலும் என்னை இங்கு தாலாட்ட செய்தாயே அன்பான தம்பிக்கென்னை தாயாக்கி வைத்தாயே….. பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான் அண்ணி அல்ல அன்னை என்றான் பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா பெண் : தண்ணீரில் தீரும் தாகம் கண்ணீரில் தீராது பன்னீரில் ஆடும் பூவும் வெந்நீரில் ஆடாது பெண் : உன்னாலே வாழும் ஜீவன் தன்னாலே வாழாது ஒன்றல்ல ஜென்மம் கோடி நீயின்றி நானேது நீராகவும் பேராகவும் நான் கண்டது உன்னைத்தான்…… பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான் அண்ணி அல்ல அன்னை என்றான் பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா