← Back

Kaalamum Kettu Pochu Song Lyrics

Singer : Nivas K. Prasanna Music by : Nivas K. Prasanna Male : ………….. Male : Kaalamum kettu pochu Kaadhalum kettu pochu Yogiyum sethu pochu Ennada madhava Male : Kaalamum kettu pochu Kadhalum kettu pochu Yogiyum sethu pochu Ennada madhava Male : Kaviya kaadhal ellaam Kagitha kaadhal achu Kaanatha thooram pochu Sollada krathaga Male : Kamboji raagam ketten Kaabothi kaadhal paada Attanai raagam ketten Android-u kaadhal paada Kaanada raagam ketten Kidaikivillai yeno Male : Yethai kondu paaduven Manamae Theriyavillai Sago sago sago sago Swarasthaanathil sikki kitten Thakkita thakkitta thakkitta Male : Kaadhalum kettu pochu Kaalamum kettu pochu Yogiyum sethu pochu Ennada madhava Male : Kaviya kaadhal ellaam Kagitha kaadhal achu Kaanatha thooram pochu Sollada krathaga..aa…. Male : Ri ga ri ga sundari Sarigamapaga mallika Ri ga ri ga sundari Sarigamapa mallika Ma padha manrutha Pa dha ri ri ga sa manasa Male : ……………. Male : Aan manasu ingu Thadu maruthae Yen nodiku nodi Thadam maruthe Penn vayasu ingu alai mothuthae Yen ethuvum sariyana vazhuthae Male : Avasarama…palagidavae Avasarama…palagidavae Muganool athu thaan irukkirathae Athiradiya vilagidavae Whatsapp-il sandai uthaviduthae Male : Vasathi illatti… Chorus : Kalutti viduvalae Male : Manasu pundragi… Chorus : Acid adipaanae Male : Madhavaa pothuma venuma Kanmani vazhipirapathu Valigalil mudigirathae
பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : ……………………………… ஆண் : காலமும் கெட்டு போச்சு காதலும் கெட்டு போச்சு யோகியும் செத்து போச்சு என்னடா மாதவா ஆண் : காலமும் கெட்டு போச்சு காதலும் கெட்டு போச்சு யோகியும் செத்து போச்சு என்னடா மாதவா ஆண் : காவிய காதல் எல்லாம் காகித காதல் ஆச்சு காணாத தூரம் போச்சு சொல்லடா க்ராதகா ஆண் : காம்போஜி ராகம் கேட்டேன் கபோதி காதல் பாட அட்டானி ராகம் கேட்டேன் ஆண்ட்ராய்டு காதல் பாட கானடா ராகம் கேட்டேன் கிடைக்கிவில்லை ஏனோ ஆண் : எதை கொண்டு பாடுவேன் மனமே தெரியவில்லை சகோ சகோ சகோ சகோ ஸ்வரஸ்தானத்தில் சிக்கி கிட்டேன் தகதுமி தகிட தகிட ஆண் : காலமும் கெட்டு போச்சு காதலும் கெட்டு போச்சு யோகியும் செத்து போச்சு என்னடா மாதவா ஆண் : காவிய காதல் எல்லாம் காகித காதல் ஆச்சு காணாத தூரம் போச்சு சொல்லடா க்ராதகா….. ஆண் : ரிகரிக சுந்தரி சரிகமபக மல்லிகா ரிகரிக சுந்தரி சரிகமபக மல்லிகா மபத மன்ருதா பதரிரிகச மானசா ஆண் : …………………………………….. ஆண் : ஆண் மனசு இங்கு தடு மாறுதே ஏன் நொடிக்கு நொடி தடம் மாறுதே பெண் வயசு இங்கு அலை மோதுதே ஏன் எதுவும் சரியன வாழுதே ஆண் : அவசரமா…பழகிடவே அவசரமா…பழகிடவே முகநூல் அது தான் இருக்கிறதே அதிரடியா விலகிடவே வாட்ஸப்-இல் சண்டை உதவிடுதே ஆண் : வசதி இல்லாட்டி… குழு : கழட்டி விடுவாளே ஆண் : மனச புண்ணாக்கி குழு : ஆசிட் அடிப்பானே… ஆண் : மாதவா போதுமா வேணுமா கண்மணி வழிபிறப்பது வலிகளில் முடிகிறதே…