← Back

Iraiva Iraiva Song Lyrics

Singers : Atif Ali and Saptaswara Rishu Music by : NyX Lopez Chorus : …………………………… Chorus : Aagadha paadhai unarndhavan neeyae Anbennum vazhiyae arindhavan neeyae Yaaraana podhum koduppavan neeyae Theengondru nadanthal thaduppavan neeyae Male : Kaanathathai nee kaatuvaai Ketkaamalae karaiyetruvaayi Koodathathai nee pokkuvaai Kuraitheeravae karam neettuvaai Chorus : Kannethirinilae nee therivadhillai Un adi thozhuthaal thuyar varuvadhillai Un oruvanukkae ingu eedu illai Inai yaarumillai Chorus : Vaanum mannum unnalae Vaiyam suzhalum unnalae Kaanum yaavum unnalae Iraivaa…Iraivaa Chorus : Netrum indrum unnalae Naalai kooda unnalae Vaazhum vaazhvae unnalae Iraivaa…Iraivaa Chorus : ……………………………. Male : Pollathathum poi aanathum Un paarvayil thuulagumae Meiyaanathum melaanathum Un aanayil kai kudumae Male : Kaalgalum nee thanthathae Kaayangalum nee thanthathae Maayangalo nee enbadhae Yen intha maayamendru Yaarai yaarai solla Male : Yaarumae unarthoru paadham Vendinaal kidaithidum yogam Thuuyathilum thuuyavanae Ezhaigalin naayaganae Chorus : ……………………………….
பாடகர்கள் : அடிப் அலி, சப்தஸ்வர ரிஷு இசையமைப்பாளர் : நிஸ் லோபெஸ் குழு : ………………………… குழு : ஆகாத பாதை உணர்ந்தவன் நீயே அன்பென்னும் வழியே அறிந்தவன் நீயே யாரான போதும் கொடுப்பவன் நீயே தீங்கொன்று நடந்தால் தடுப்பவன் நீயே ஆண் : காணாததை நீ காட்டுவாய் கேட்காமலே கரை ஏற்றுவாய் கூடாததை நீ போக்குவாய் குறை தீரவே கரம் நீட்டுவாய் குழு : கண்ணெதிரினிலே நீ தெரிவதில்லை உன் அடி தொழுதால் துயர் வருவதில்லை உன் ஒருவனுக்கே இங்கு ஈடு இல்லை இணை யாருமில்லை குழு : வானும் மண்ணும் உன்னாலே வையம் சுழலும் உன்னாலே காணும் யாவும் உன்னாலே இறைவா இறைவா குழு : நேற்றும் இன்றும் உன்னாலே நாளை கூட உன்னாலே வாழும் வாழ்வே உன்னாலே இறைவா இறைவா குழு : ………………………… ஆண் : பொல்லாததும் பொய் ஆனதும் உன் பார்வையில் தூளாகுமே மெய்யானதும் மேலானதும் உன் ஆணையில் கை கூடுமே ஆண் : கால்களும் நீ தந்ததே காயங்களும் நீ தந்ததே மாயங்களோ நீ என்பதே ஏன் இந்த மாயமென்று யாரை யாரை சொல்ல ஆண் : யாருமே உனதொரு பாதம் வேண்டினால் கிடைத்திடும் யோகம் தூயத்திலும் தூயவனே ஏழைகளின் நாயகனே குழு : …………………………