← Back

Enna Solli Naan Ezhutha Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Enna solli naan ezhutha En mannavanin manam kulira Female : Enna solli naan ezhutha En mannavanin manam kulira Enna solli naan ezhutha En mannavanin manam kulira Female : Maelaadaikkul naan poraadinaen Noolaadaikkul oru noolaaginaen Pedhai ennai vaadhai seiyum Vetkkam vidumo hoi Female : Enna solli naan ezhutha En mannavanin manam kulira Female : Ariyaathaval naan theriyaathaval Mun anupavam yaedhum puriyaathaval Eththanaiyo thonuthu manasinilae Athu aththanaiyum ezhutha theriyaathaval Enna solla……eppadi ezhutha…. Mmmhoohoom….mahaaraaja raajasri Female : Kaattraaga ponaalum Avar kannangalai naan thoduvaen Kaattraaga ponaalum Avar kannangalai naan thoduvaen Female : Pennaana paavam achcham madam naanam Kondeaenae naanum kannaavin kobam Kollaathae kondaalum sollaalae kollaathae Kannaana kannaa……kannaana kannaa…. Female : Enna solli naan ezhutha En mannavanin manam kulira Female : Idhayam thudikkuthu en sevikkae Ketkuthamma ketkuthamma Valaiyal nadunguthu vaai vaarththai Kularuthammaa…..kularuthammaa….. Enna seiya…..enna seiya….mmheem Female : Kaaththaadi polaanaen En kannukkullae noyaanaen Kaaththaadi polaanaen En kannukkullae noyaanaen Female : Pennaana paavam vetkam sonthamaagum Kalyaana kaalam vanthapinbu maarum Nenjodu nenjaaga konjaamal povaeno Kannaana kannaa……kannaana kannaa…. Female : Enna solli naan ezhutha En mannavanin manam kulira Female : Maelaadaikkul naan poraadinaen Noolaadaikkul oru noolaaginaen Pedhai ennai vaadhai seiyum Vetkkam vidumo hoi Female : Enna solli naan ezhutha En mannavanin manam kulira
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர பெண் : என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர பெண் : மேலாடைக்குள் நான் போராடினேன் நூலாடைக்குள் ஒரு நூலாகினேன் பேதை என்னை வாதை செய்யும் வெட்கம் விடுமோ ஹோய்…… பெண் : என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர பெண் : அறியாதவள் நான் தெரியாதவள் முன் அனுபவம் ஏதும் புரியாதவள் எத்தனையோ தோணுது மனசினிலே அது அத்தனையும் எழுதத் தெரியாதவள் என்ன சொல்ல……….எப்படி எழுத… ம்ம்ம்ஹூஹூம்……மஹாராஜ ராஜஸ்ரீ…… பெண் : காற்றாகப் போனாலும் அவர் கன்னங்களை நான் தொடுவேன் காற்றாகப் போனாலும் அவர் கன்னங்களை நான் தொடுவேன் பெண் : பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம் கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம் கொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே கண்ணான கண்ணா கண்ணான கண்ணா பெண் : என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர பெண் : இதயம் துடிக்குது என் செவிக்கே கேட்குதம்மா கேட்குதம்மா வளையல் நடுங்குது வாய் வார்த்தை குளறுதம்மா……..குளறுதம்மா……. என்ன செய்ய……..என்ன செய்ய…….ம்ம்ஹீம்ம்….. பெண் : காத்தாடி போலானேன் என் கண்ணுக்குள்ளே நோயானேன் காத்தாடி போலானேன் என் கண்ணுக்குள்ளே நோயானேன் பெண் : பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும் கல்யாண காலம் வந்தபின்பு மாறும் நெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல் போவேனோ கண்ணான கண்ணா……..கண்ணான கண்ணா…… பெண் : என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர பெண் : மேலாடைக்குள் நான் போராடினேன் நூலாடைக்குள் ஒரு நூலாகினேன் பேதை என்னை வாதை செய்யும் வெட்கம் விடுமோ ஹோய்…… பெண் : என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர