← Back

Vennilavin Theril Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : A. R. Rahman Male : Vennilaavin thaeril yeri Kaadhal dheivam neril vandhaalae Maanam ulla oomai pola Dhaanam ketka koosi nindrenae Male : Niram kandu mugam kanda Nesam konden Aval nizhal kandu nijam kandae Naan paasam konden Male : Vennilaavin thaeril yeri Kaadhal dheivam neril vandhaalae Male : {Ada kaineettum thambiyae Enai kattivaithaal annaiye Nee vettinaalum neerai vaarkkum Indha paaraiyae} (2) Male : Niram kandu mugam kanda Nesam konden Aval nizhal kandu nijam kandae Naan paasam konden Male : Vennilaavin thaeril yeri Kaadhal dheivam neril vandhaalae Male : kaal azhagu mel azhagu Kan ponga kanden Aval nool avizhum idai azhagai Nogaamal thinben Male : Kathi mookkil Kaadhal nenjai Kaayam seidhu maayam seidhaalae Male : {Ada kaineettum thambiyae Enai kattivaithaal annaiye Nee vettinaalum neerai vaarkkum Indha paaraiyae Male : Aval sikkedukkum koondhalukku Seeppaaga iruppen Illai sendhaamarai paadhathil Seruppaaga pirappen Male : Andamellaam vindu pogum Konda kaadhal kolgai maaradhu
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே மானம் உள்ள ஊமை போல தானம் கேட்க கூசி நின்றேனே ஆண் : நிறம் கண்டு முகம் கண்டா நேசம் கொண்டேன் அவள் நிழல் கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன் ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே ஆண் : {அட கை நீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே} (2) ஆண் : நிறம் கண்டு முகம் கண்ட நேசம் கொண்டேன் அவள் நிழல் கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன் ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே ஆண் : கால் அழகு மேல் அழகு கண் பொங்க கண்டேன் அவள் நூல் அவிழும் இடை அழகை நோகாமல் தின்பேன் ஆண் : கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாளே ஆண் : {அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே} (2) ஆண் : அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன் இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன் ஆண் : அண்டமெல்லாம் விண்டு போகும் கொண்ட காதல் கொள்கை மாறாது