← Back

Thopporam Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Mmm…mmm….mmm…. Mmm…mmm…mmm… Hoo hoo hoo haaa…aa…aaa… Aaaa….aaa….aaa…aaa…aaa…aaa… Female : Thopporam thottil katti Thoongudhadi chella chittu Aaththoram mettu katti Paadudhadi sillu vandu Female : Paadum paattu adhu kek..kaadhaa Adhai kettu kettu nenjam paa ..daadhaa Paadum paattu adhu kek..kaadhaa Adhai kettu kettu nenjam paa ..daadhaa Female : Thopporam thottil katti Thoongudhadi chella chittu Aaththoram mettu katti Paadudhadi sillu vandu Female : Achi vellam pacharisi Katti vachadhaaro Aththai magan suththi vara Pottu vachadhaaro Female : Achi vellam pacharisi Katti vachadhaaro Aththai magan suththi vara Pottu vachadhaaro Female : Oththaiyilae nikkaiyilae Thottadhu yaaradiyo Thotta kai suttadhai pola Vittadhu yaaradiyo Female : Roattoram rosaappoo Aaththoram thaazampoo Ellorum kondaadum penn poo Female : Thopporam thottil katti Thoongudhadi chella chittu Aaththoram mettu katti Paadudhadi sillu vandu Paadum paattu adhu kek..kaadhaa Adhai kettu kettu nenjam paa ..daadhaa Female : Saeththukkulla sikkikittu Nikkudhoru kaalai Naaththugalai vittupputtu Paarppadhenna aala Female : Saeththukkullae sikkikittu Nikkudhoru kaala Naaththugalai vittupputtu Paarppadhenna aala Female : Naaththodu kaathum vanthu Thanthanam paadudhadi Pooththaadum neram vanthu Santhanam poosudhadi Female : Kadalodu venn sangu Kaaththodu themmaangu Kekkaadha kaadhaedhu ingae Female : Thopporam thottil katti Thoongudhadi chella chittu Aaththoram mettu katti Paadudhadi sillu vandu Female : Paadum paattu adhu kek..kaadhaa Adhai kettu kettu nenjam paa ..daadhaa Paadum paattu adhu kek..kaadhaa Adhai kettu kettu nenjam paa ..daadhaa
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹ்ஹும்ம் ஹ்ஹீம்ம்ம்ம் ஹ்ஹும்ம் ம்ம்ம்ம்ம்ம் ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ ஹோ… ஆஅ ஆஆ ஆஆ அஆஆ… பெண் : தோப்போரம் தொட்டில் கட்டி தூங்குதடி செல்லச் சிட்டு ஆத்தோரம் மெட்டு கட்டி பாடுதடி சில்லு வண்டு பாடும் பாட்டு அது கே க்கா தா அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா க்கா தா பெண் : பாடும் பாட்டு அது கே க்கா தா அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா க்கா தா பெண் : தோப்போரம் தொட்டில் கட்டி தூங்குதடி செல்லச் சிட்டு ஆத்தோரம் மெட்டு கட்டி பாடுதடி சில்லு வண்டு பெண் : {அச்சு வெல்லம் பச்சருசி கட்டிவச்சதாரோ…. அத்த மகன் சுத்தி வர பொட்டு வச்சதாரோ…} (2) பெண் : ஒத்தையில நிக்கயிலே தொட்டது யாரடியோ தொட்டகை சுட்டாத போல விட்டது யாரடியோ பெண் : ரோட்டோரம் ரோசாப்பூ ஆத்தோரம் தாழம்பூ எல்லாரும் கொண்டாடும் பெண் பூ… பெண் : தோப்போரம் தொட்டில் கட்டி தூங்குதடி செல்லச் சிட்டு ஆத்தோரம் மெட்டு கட்டி பாடுதடி சில்லு வண்டு பாடும் பாட்டு அது கே க்கா தா அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா க்கா தா பெண் : {சேத்துக்குள்ள சிக்கிக்கிட்டு நிற்க்குது ஒரு காள நாத்து வேல விட்டுபுட்டு பார்பதென்ன ஆள} (2) பெண் : நாத்தோட காத்தும் வந்து சந்தனம் பாடுதடி.. கூத்தாடும் நேரம் வந்து சந்தனம் பூசுதடி பெண் : கடலோடு வெண் சங்கு காத்தோடு தெம்மாங்கு சேர்க்காத காடேது இங்கே… பெண் : தோப்போரம் தொட்டில் கட்டி தூங்குதடி செல்லச் சிட்டு ஆத்தோரம் மெட்டு கட்டி பாடுதடி சில்லு வண்டு {பாடும் பாட்டு அது கே க்கா தா அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா க்கா தா} (2)