← Back

Thoodha Song Lyrics

Singers : Hariharan, K. S. Chithra and Sinduri Vishal Music by : Vishal Chandrasekhar Lyrics by : Madhan Karky Male : Seethai adhin vaanile siragugal kaangiren Enokkoru thoodhu sellu thoodha Chorus : Enokkoru thoodhu sellu thoodha Male : Avaladhu kaadhilae uyirudan vaazhgiren Ena oru sedhi sol thoodha Chorus : Ena oru sedhi sol thoodha Male : Isai nuzhaiyadha karunkuzhiyilae Nenjam thoonguvathaen Avaladhu veera ninaivilae Avalidam sendru sollada All : Thoodha vanna thoodha Endhan idhaya thudippai Neeyum kondu po Thoodha chinna thoodha Undhan siragin adippin Vegam kootti po
பாடகர்கள் : ஹரிஹரன், கே. எஸ். சித்ரா மற்றும் சிந்தூரி விஷால் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : சீதை அதின் வானிலே சிறகுகள் காண்கிறேன் எனக்கொரு தூது செல்லு தூதா குழு : எனக்கொரு தூது செல்லு தூதா ஆண் : அவளது காதிலே உயிருடன் வாழ்கிறேன் என ஒரு சேதி சொல் தூதா குழு : என ஒரு சேதி சொல் தூதா ஆண் : இசை நுழையாத கருங்குழியிலே நெஞ்சம் தூங்குவதே அவளது வீர நினைவிலே அவளிடம் சென்று சொல்லடா அனைவரும் : தூதா வண்ண தூதா எந்தன் இதய துடிப்பை நீயும் கொண்டு போ தூதா சின்ன தூதா உந்தன் சிறகின் அடிப்பின் வேகம் கூட்டி போ