← Back

Oru Poraliyin Payanam Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Devendran Male : Oru poraaliyin payanam idhu Avan poraadi petra parisu idhu Male : Oivillaamal uzhaiththavanae Nee oivu kolla poriyaa Thaayin madiyil thavazhnthaa Nee tharaikkul thoonga poriyaa Male : Oivillaamal uzhaiththavanae Nee oivu kolla poriyaa Male : Ilaingargalai ezhuppa vantha Kutti singamae Ilam sooriyanaai oli veesiya Katti thangamae Kolai veriyar jaadhi pedha Thatti thookkinaarae Kolkaikaga vaazhntha unthan Uyirai pokkinaarae Male : Oivillaamal uzhaiththavanae Nee oivu kolla poriyaa Male : Yaesu puththar nabigal gandhi Kaattum vazhiyilae Pesum puyal peryaar annaa Ambedkar mozhiyilae Kundram pola muzhangi nadantha Kulavilakku neeyadaa Un kodi nizhalil Endrum naangal kooduvom paaradaa….aa…. Male : Oivillaamal uzhaiththavanae Nee oivu kolla poriyaa
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : ஒரு போராளியின் பயணம் இது அவன் போராடி பெற்ற பரிசு இது ஆண் : ஓய்வில்லாமல் உழைத்தவனே நீ ஓய்வுக் கொள்ள போறியா தாயின் மடியில் தவழ்ந்தவனே நீ தரைக்குள் தூங்க போறியா ஆண் : ஓய்வில்லாமல் உழைத்தவனே நீ ஓய்வுக் கொள்ள போறியா.. ஆண் : இளைஞர்களை எழுப்ப வந்த குட்டி சிங்கமே இளம் சூரியனாய் ஒளி வீசிய கட்டித் தங்கமே கொலை வெறியர் ஜாதி பேத தட்டி தூக்கினாரே கொள்கைக்காக வாழ்ந்த உந்தன் உயிரை போக்கினாரே ஆண் : ஓய்வில்லாமல் உழைத்தவனே நீ ஓய்வுக் கொள்ள போறியா ஆண் : இயேசு புத்தர் நபிகள் காந்தி காட்டும் வழியிலே பேசும் புயல் பெரியார் அண்ணா அம்பேத்கார் மொழியிலே குன்றம் போல முழங்கி நடந்த குலவிளக்கு நீயடா உன் கொடி நிழலில் என்றும் நாங்கள் கூடுவோம் பாரடா…..ஆ…. ஆண் : ஓய்வில்லாமல் உழைத்தவனே நீ ஓய்வுக் கொள்ள போறியா