← Back

Kaathirundhen Kaathirundhen Song Lyrics

Singers : Ananthu and Srisha Vijayasekar Music by : Ghibran Male : Kaaththirunthaen kaaththirunthaen Kaaladi oosaigal ketkum varai Female : Paarththirunthaen paarththirunthaen Paarvaigal poi varum thooram varai Male : Neengaamal unnai Naan enni vaazhnthaen Ninaivil paadhi kanavil paadhi Naalthorum idhae nilai Female : Veliyil solla mudiyathendrum Naan kooda adhae nilai Female : Paarththirunthaen paarththirunthaen Paarvaigal poi varum thooram varai Female : Mugavarigal illaa Oru mudhal kadithamaai Pala kadhavu mothum kaagitham aanaennae Male : Arimugangal illaa pala kadhavugalilum Oru mugaththai thedum kaarmugil naanaenae Female : Pesaatha kadhai nooru Pesum nilai varumpothu Vaarththai ena edhvum varaathu Varaathu varaathu mounam aanaenae Male : Kaalam urainthae…..pogum Kaattru azhuthae…..theerum Female : Intha nodi iranthaalum sammatham Male : Kanneerin mazhaiyil kadalgalum neeraadum Male : Kaaththirunthaen kaaththirunthaen Kaaladi oosaigal ketkum varai Male : Neengaamal unnai Naan enni vaazhnthaen Ninaivil paadhi kanavil paadhi Naalthorum idhae nilai Female : Veliyil solla mudiyathendrum Naan kooda adhae nilai Female : Paarththirunthaen paarththirunthaen Paarvaigal poi varum thooram varai Male : Aa…..aa…..aa….aa……
பாடகர்கள் : அனந்து மற்றும் ஸ்ரீஷா விஜயசேகர் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேட்க்கும் வரை பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை ஆண் : நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன் நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும் நான் கூட அதே நிலை பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை பெண் : முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய் பல கதவு மோதும் காகிதம் ஆனேன்னே ஆண் : அறிமுகங்கள் இல்லா பல கதவுகளிலும் ஒரு முகத்தை தேடும் கார்முகில் நானேனே பெண் : பேசாத கதை நூறு பேசும் நிலை வரும் போது வார்த்தை என எதுவும் வராது வராது வராது மௌனம் ஆனேனே ஆண் : காலம் உறைந்தே…..போகும் காற்று அழுதே…… தீரும் பெண் : இந்த நொடி இறந்தாலும் சம்மதம் ஆண் : கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும் ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேட்க்கும் வரை ஆண் : நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன் நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும் நான் கூட அதே நிலை பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை ஆண் : ஆஅ…..ஆ…..ஆ….ஆ….