← Back

Thaale Thaale En Premai Song Lyrics

Singer : P. Leela Music by : Paamarthi Female : Thaalae thaalae en premai kilikaal thaalae Chorus : Thaalae thaalae anbae paingilikaal thaalae All : Jo jo hoo jo jo hoo Female : Aabathendraal paar meethendrum Anbu naagar thunai Chorus : Nal anbu naagar thunai Female : Perarulilae annaiyaagum Perumai vaainthathindrae Chorus : Per inbam sernthathingae Female : Thaalae thaalae en premai kilikaal thaalae Chorus : Thaalae thaalae anbae paingilikaal thaalae All : Jo jo hoo jo jo hoo mm mm mm mmm…. Hmm mm mm mmm mm mm mmm
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : பாமரத்தி பெண் : தாலே தாலே என் ப்ரேமை கிளிகாள் தாலே குழு : தாலே தாலே அன்பே பைங்கிளிகாள் தாலே அனைவரும் : ஜோ ஜோ ஓஹோ ஜோ ஜோ ஓஹோ பெண் : ஆபத்தென்றால் பார் மீதென்றும் அன்பு நாகர் துணை…. குழு : நல் அன்பு நாகர் துணை பெண் : பேரருளிலே அன்னையாகும் பெருமை வாய்ந்ததின்றே குழு : பேர் இன்பம் சேர்ந்ததிங்கே பெண் : தாலே தாலே என் ப்ரேமை கிளிகாள் தாலே குழு : தாலே தாலே அன்பே பைங்கிளிகாள் தாலே அனைவரும் : ஜோ ஜோ ஓஹோ ஜோ ஜோ ஓஹோ ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ….