← Back

Melatha Mella Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male : Melatha mella thattu Indha melatha mella thattu Female : Melatha mella thattu Indha melatha mella thattu Male : Anganga killikkittu Pootti vecha veettukkul jallikkattu Female : Anganga killikkittu Pootti vecha veettukkul jallikkattu Male : Naan thottu nee thottu Thaappaala nee pottu Melatha mella thattu Female : Indha melatha mella thattu Male : Muthira vekkiren kannathula Nithamum naan andha ennathula Female : Nithira kettadhu mothathula Nikkiren naan unga pakkathula Male : Nee oru poo maala naan anaikka Female : Vandhadhu vandhadhu vatta nilaa Vaaliba nenjatha sutta nilaa Male : Pen yena en uyir thotta nilaa Inbatha thooriya pattu nilaa Female : Kodaiyila vaadaiyila Male : Ullatha thottadhu vellatha kottudhu Male : Melatha mella thattu Indha melatha mella thattu Female : Melatha mella thattu Indha melatha mella thattu Female Chorus : Aaa…aaa…aaa…aaa…aaa…aaa…. Male Chorus : Hmmm mmm mm mm mm mm mmm Hmmm mmm mm mm mm mm mmm Female Chorus : Aaa…aaa…aaa…aaa…aaa…aaa…. Female : Manmadhan vittadhu baanam alla Naan indha nerathil naanum alla Male : Nithirai en vizhi kaanavilla Nenjinil koodiyum podhavilla Female : Aalila aadum aasa naal muzhukka Male : Orathula nadhi theerathula Saarathula idhazh eerathula Female : Nerathula maniyaarathula Nenjinil yeriya baarathula Male : Raagathula thaalathula Female : Saendhadhu en manam Sonnadhu sammadham Female : Melatha mella thattu Indha melatha mella thattu Male : Anganga killikkittu Pootti vecha veettukkul jallikkattu Female : Anganga killikkittu Pootti vecha veettukkul jallikkattu Male : Naan thottu nee thottu Thaappaala nee pottu Male : Melatha mella thattu Female : Indha melatha mella thattu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மேளத்த மெல்லத் தட்டு இந்த மேளத்த மெல்லத் தட்டு பெண் : மேளத்த மெல்லத் தட்டு இந்த மேளத்த மெல்லத் தட்டு ஆண் : அங்கங்க கிள்ளிக்கிட்டு பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு பெண் : அங்கங்க கிள்ளிக்கிட்டு பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு ஆண் : நான் தொட்டு நீ தொட்டு தாப்பாள நீ போட்டு மேளத்த மெல்லத் தட்டு பெண் : இந்த மேளத்த மெல்லத் தட்டு ஆண் : முத்திர வெக்கிறேன் கன்னத்துல நித்தமும் நான் அந்த எண்ணத்துல பெண் : நித்திர கெட்டது மொத்தத்துல நிக்கிறேன் நான் உங்க பக்கத்துல ஆண் : நீ ஒரு பூ மால நான் அணைக்க பெண் : வந்தது வந்தது வட்ட நிலா வாலிப நெஞ்சத்த சுட்ட நிலா ஆண் : பெண் என என் உயிர் தொட்ட நிலா இன்பத்த தூரிய பட்டு நிலா பெண் : கோடையில வாடையில ஆண் : உள்ளத்த தொட்டது வெள்ளத்த கொட்டுது ஆண் : மேளத்த மெல்லத் தட்டு இந்த மேளத்த மெல்லத் தட்டு பெண் : மேளத்த மெல்லத் தட்டு இந்த மேளத்த மெல்லத் தட்டு பெண் குழு : ஆஅ……ஆஅ…..ஆ……ஆஅ…..ஆஅ….ஆ….. ஆண் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் பெண் குழு : ஆஅ……ஆஅ…..ஆ……ஆஅ…..ஆஅ….ஆ….. பெண் : மன்மதன் விட்டது பாணம் அல்ல நான் இந்த நேரத்தில் நானும் அல்ல ஆண் : நித்திரை என் விழி காணவில்ல நெஞ்சினில் கூடியும் போதவில்ல பெண் : ஆலில ஆடும் ஆசை நாள் முழுக்க ஆண் : ஓரத்துல நதி தீரத்துல சாரத்துல இதழ் ஈரத்துல பெண் : நேரத்துல மணியாரத்துல நெஞ்சினில் ஏறிய பாரத்துல ஆண் : ராகத்துல தாளத்துல பெண் : சேந்தது எம் மனம் சொன்னது சம்மதம் பெண் : மேளத்த மெல்லத் தட்டு இந்த மேளத்த மெல்லத் தட்டு ஆண் : அங்கங்க கிள்ளிக்கிட்டு பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு பெண் : அங்கங்க கிள்ளிக்கிட்டு பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு ஆண் : நான் தொட்டு நீ தொட்டு தாப்பாள நீ போட்டு ஆண் : மேளத்த மெல்லத் தட்டு பெண் : இந்த மேளத்த மெல்லத் தட்டு