← Back

Bagulu Odayum Dagulu Mari (The Return of Maari) Song Lyrics

Singers : Anirudh Ravichander and Dhanush Music by : Anirudh Ravichander Male : Bagulu odaiyum dagulu mari Ye chikkaangudthaa porada maari Ye vandhaan da romba thaeri.. Ai guiltaanaan da enga maari… Enga maari enga maari enga maari…. Male : Ye paatheenna moracha maari Moonji aayidum vera maari. Vaaya vuttaa dhaulath maari Vazhka unakku mudinjamaari Male : Pinnadichaa etchcha maari Vettu vilum andhamaari Rowdy summ veramaari Pesamaattaan nallamaari…. Male : Andhamaari… Andha andha andha maari Male : Bagulu odaiyum dagulu mari Ye chikkaangudthaa porada maari Ye vandhaan da romba thaeri.. Ai guiltaanaan da enga maari… Male : Andhamaari..
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் தனுஷ் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : பகுலு ஒடயும் டகுலு மாரி ஏ சிக்கன்குத்தா பொரடா மாரி ஏ வந்தான்டா ரொம்ப தேறி…. ஐ கில்டான்னண்டா எங்க மாரி…. எங்க மாரி எங்க மாரி எங்க மாரி…… ஆண் : ஏ பாத்தீன்னா மொறச்ச மாரி மூஞ்சி ஆயிடும் வேற மாரி வாய வுட்டா தௌலத் மாரி வாழ்க்கை உனக்கு முடிஞ்சமாரி ஆண் : பின்னடிச்சா எச்ச மாரி வெட்டு விழும் அந்த மாரி ரௌடிசம் வேற மாரி பேசமாட்டான் நல்ல மாரி ஆண் : அந்தமாரி அந்த அந்த அந்த மாரி ஆண் : பகுலு ஒடயும் டகுலு மாரி ஏ சிக்கன்குத்தா பொரடா மாரி ஏ வந்தான்டா ரொம்ப தேறி…. ஐ கில்டான்னண்டா எங்க மாரி…. ஆண் : அந்த மாரி