← Back

Naattu Koothu Song Lyrics

Singers : Rahul Sipligunj and Yazin Nizar Music by : Maragathamani Male : Karuntholu kumbalodu Pattikkaattu kootha kaattu Podu namma thaalam onnu Pottu naattu kootha kaattu Male : Chilambaattam suthi kaattu Kaatha renda vetti kaattu Jallikkattu kaaliyaattam Kooru kombil kuthi kaattu Naalu kaalu naalu tholum Miratti dhoola kelappi kattu Male : En paattunkoothu En paattunkoothu En paattunkoothu Naattu naattu naattu Naattu naattu naattu Kootha kaattu Naattu naattu naattu Naattu naattu vetta Kootha kaattu Male : Naattu naattu naattu Paattu padichu Thappadichu kaattu Naattu naattu naattu Vettrikodiya naatti Veeran kaattu Male : Rendu idhayam onnaakki Dandanakkannu molam kottu Kiliyum kuyilum paattu katti Keechikkittu koovikittu Male : Kayyi sodakkum thaalathil Sevvaanam saaichu kattu Kaalu thattum thaalathil Nilamellaam athiravittu Chottu chottu vervai kottum Chathanthaan kaithattu Male : En paattunkoothu En paattunkoothu En paattunkoothu Naattu naattu naattu Naattu naattu naattu Kootha kaattu Naattu naattu naattu Naattu naattu vetta Kootha kaattu Male : Naattu naattu naattu Kallu podhai aattam aadi kaattu Naattu naattu naattu Kotta mela vettrikodi naattu Male : Bhoomi aadi nadunga thaan Vegam yethi adiya maathi Pinna vechu munna vechu Egirithaan yekkaa yekkaa Naattu kootha kaattu Male : Podu Male : Dhum dhum thudippellaam Veliya vittu ulla vittu Dhammu dhammu kattikkittu Thullithaan yekkaa yekkaa Naattu koothu kaattu Chorus : ……………….
பாடகர்கள் : ராகுல் சிப்லிங்குஞ் மற்றும் யாசின் நிசார் இசை அமைப்பாளர் : மரகதமணி ஆண் : கருந்தோளு கும்பலோடு பட்டிக்காட்டு கூத்த காட்டு போடு நம்ம தாளம் ஒன்னு பொட்டு நாட்டு கூத்த காட்டு ஆண் : சிலம்பாட்டம் சுத்தி காட்டு காத்த ரெண்டா வெட்டி காட்டு ஜல்லிக்கட்டு காளியாட்டம் கூறு கொம்பில் குத்தி காட்டு நாலு காலு நாலு தோலும் மிரட்டி தூள கெளப்பி காட்டு ஆண் : என் பாட்டுங்கூத்து என் பாட்டுங்கூத்து என் பாட்டுங்கூத்து நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு கூத்த காட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு வேட்ட கூத்த காட்டு ஆண் : நாட்டு நாட்டு நாட்டு பாட்டு படிச்சு தப்படிச்சு காட்டு நாட்டு நாட்டு நாட்டு வெற்றிகொடிய நாட்டி வீரன் காட்டு ஆண் : ரெண்டு இதயம் ஒன்னாக்கி டண்டணக்கானு மோளம் கொட்டு கிளியும் குயிலும் பாட்டு கட்டி கீச்சிகிட்டு கூவிகிட்டு ஆண் : கையி சொடக்கும் தாளத்தில் செவ்வானம் சாய்ச்சு காட்டு காலு தட்டும் தாளத்தில் நிலமெல்லாம் அதிரவிட்டு சொட்டு சொட்டு வேர்வை கொட்டும் சாத்தான்தான் கைத்தட்டு ஆண் : என் பாட்டுங்கூத்து என் பாட்டுங்கூத்து என் பாட்டுங்கூத்து நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு கூத்த காட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு கூத்த காட்டு ஆண் : நாட்டு நாட்டு நாட்டு கல்லு போதை ஆட்டம் ஆடி காட்டு நாட்டு நாட்டு நாட்டு கொட்டா மேல வெற்றிக்கொடி நாட்டு ஆண் : பூமி ஆடி நடுங்க தான் வேகம் ஏத்தி அடிய மாத்தி பின்ன வெச்சு முன்ன வெச்சு எகிரிதான் எக்கா எக்கா நாட்டு கூத்த காட்டு ஆண் : போடு ஆண் : தும் தும் துடிப்பெல்லாம் வெளிய விட்டு உள்ள விட்டு தம்மு தம்மு கட்டிக்கிட்டு துள்ளிதான் எக்கா எக்கா நாட்டு கூத்து காட்டு குழு : ……………………………..