← Back

Aandavaney Survey Pottu Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Aandavanae survey pottu Alandhu vittaana Illa avan avanae nelathai ellam Amukki kittaana Male : Aandavanae survey pottu Alandhu vittaana Illa avan avanae nelathai ellam Amukki kittaana Male : Namma ooru pannaiyaarukku Nanjai punjai yeralamaa Kaaveri paasanathil kannukettum Dhooram varai Male : Aandavanae Andha aandavanae survey pottu Alandhu vittaana Illa avan avanae nelathai ellam Amukki kittaana Male : Kooligalai korachu korachu Kodi soththu serkavum Ezhaigalai yechu yechu Maadi veedu vangavum Male : Thangam velli vairangalum Muthu mani pavalangalum Ungalukku paramparaiya Vandhadhenna thalamuraiya Male : Ellaarum kadavul peththa Kannaana pillainga thaan Engalai thaan vittu puttu Thedi paarthu ungalukku Male : Aandavanae Andha aandavanae survey pottu Alandhu vittaana Illa avan avanae nelathai ellam Amukki kittaana Male : Paadupatta vivasaaiyikku Pattaapotta nelamum illa Paattu neiyum nesavaalikku Mela nalla thuniyum illa Male : Veedu kattum kothanaaru Veedu yedhum vangavilla Koodi nirkkum paattaalikku Koozhukkoru vazhiyum illa Male : Oorengum panjam vantha Ungalukku varuvathilla Ennaiya thalai ezhuthu Engalukku puriyavilla Male : Aandavanae Andha aandavanae survey pottu Alandhu vittaana Illa avan avanae nelathai ellam Amukki kittaana Male : Namma ooru pannaiyaarukku Nanjai punjai yeralamaa Kaaveri paasanathil kannukettum Dhooram varai Male : Aandavanae survey pottu Alandhu vittaana Illa avan avanae nelathai ellam Amukki kittaana
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆண்டவனே சர்வே போட்டு அளந்து விட்டானா இல்ல அவனவனே நெலத்தை எல்லாம் அமுக்கிகிட்டானா ஆண் : ஆண்டவனே சர்வே போட்டு அளந்து விட்டானா இல்ல அவனவனே நெலத்தை எல்லாம் அமுக்கிகிட்டானா ஆண் : நம்ம ஊரு பண்ணையாருக்கு நஞ்சை புஞ்சை ஏராளமா காவேரி பாசனத்தில் கண்ணுகெட்டும் தூரம் வரை ஆண் : ஆண்டவனே அந்த ஆண்டவனே சர்வே போட்டு அளந்து விட்டானா இல்ல அவனவனே நெலத்தை எல்லாம் அமுக்கிகிட்டானா ஆண் : கூலிகளை கொறைச்சு கொறைச்சு கோடி சொத்து சேர்க்கவும் ஏழைகளை ஏச்சு ஏச்சு மாடிவீடு வாங்கவும் ஆண் : தங்கம் வெள்ளி வைரங்களும் முத்துமணி பவளங்களும் உங்களுக்கு பரம்பரையா வந்ததென்ன தலைமுறையா ஆண் : எல்லாரும் கடவுள் பெத்த கண்ணான பிள்ளைங்கதான் எங்களைத்தான் விட்டுபுட்டு தேடி பார்த்து உங்களுக்கு ஆண் : ஆண்டவனே அந்த ஆண்டவனே சர்வே போட்டு அளந்து விட்டானா இல்ல அவனவனே நெலத்தை எல்லாம் அமுக்கிகிட்டானா ஆண் : பாடுபட்ட விவசாயிக்கு பட்டாபோட்ட நிலமும் இல்ல பட்டு நெய்யும் நெசவாளிக்கு மேல நல்ல துணியும் இல்ல ஆண் : வீடு கட்டு கொத்தனாரு வீடு ஏதும் வாங்கவில்லை கூடி நிற்கும் பாட்டாளிக்கு கூழுக்கொரு வழியும் இல்ல ஆண் : ஊரெங்கும் பஞ்சம் வந்தா உங்களுக்கு வருவதில்லை என்னய்யா தலை எழுத்து எங்களுக்கு புரியவில்லை ஆண் : ஆண்டவனே அந்த ஆண்டவனே சர்வே போட்டு அளந்து விட்டானா இல்ல அவனவனே நெலத்தை எல்லாம் அமுக்கிகிட்டானா ஆண் : நம்ம ஊரு பண்ணையாருக்கு நஞ்சை புஞ்சை ஏராளமா காவேரி பாசனத்தில் கண்ணுகெட்டும் தூரம் வரை ஆண் : ஆண்டவனே சர்வே போட்டு அளந்து விட்டானா இல்ல அவனவனே நெலத்தை எல்லாம் அமுக்கிகிட்டானா