← Back

Odam Yeri Sendre Song Lyrics

Singers : P. Leela and A. M. Raja Music by : V. Dakshinamurthy Male : Odam yaeri sendrae kadhal kanaavilae Jodiyaai irunthae magizhnthae Naamae ulaavuvom naamae ulaavuvom Male : Odam yaeri sendrae kadhal kanaavilae Jodiyaai irunthae magizhnthae Naamae ulaavuvom naamae ulaavuvom Male : Alaiyodu aazhi saernthae Aanthamaavathae pol Alaiyodu aazhi saernthae Aanthamaavathae pol Female : Nalamaaga naamum saernthae Perinba kaanuvomae Nalamaaga naamum saernthae Perinba kaanuvomae Male : Ullangal ondru saernthaal Yugamae vinaadiyaagum Female : Kavalai paranthu pogum Kaalam ponnaanathaagum Both : Kuraiyae illaathu inbam kaanbom Vaazhvae kudhookalanthaan Vaazhvae kudhookalanthaan Both : Odam yaeri sendrae kadhal kanaavilae Jodiyaai irunthae magizhnthae Naamae ulaavuvom naamae ulaavuvom Female : Maanguyil paadum mayil aadum Ilamaangal odum Male : Maamalai oram intha neram Vegu vegam selvom Both : Naaminba vaanpaadi nampol verundo Naaminba vaanpaadi nampol verundo Kuraiyae illaathu inbang kaanbom Vaazhvae kudhookalanthaan Vaazhvae kudhookalanthaan Both : Odam yaeri sendrae kadhal kanaavilae Jodiyaai irunthae magizhnthae Naamae ulaavuvom naamae ulaavuvom Naamae ulaavuvom
பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஏ. எம். ராஜா இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி ஆண் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம் பெண் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே….. ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம் ஆண் : அலையோடு ஆழி சேர்ந்தே ஆனந்தமாவதே போல் அலையோடு ஆழி சேர்ந்தே ஆனந்தமாவதே போல் பெண் : நலமாக நாமும் சேர்ந்தே பேரின்பங் காணுவோமே நலமாக நாமும் சேர்ந்தே பேரின்பங் காணுவோமே ஆண் : உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால் யுகமே வினாடியாகும் பெண் : கவலை பறந்து போகும் காலம் பொன்னானதாகும் இருவர் : குறையே இல்லாது இன்பம் காண்போம் வாழ்வே குதூகலந்தான் வாழ்வே குதூகலந்தான்…… இருவர் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே….. ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம் பெண் : மாங்குயில் பாடும் மயில் ஆடும் இளமான்கள் ஓடும் ஆண் : மாமலை ஓரம் இந்த நேரம் வெகு வேகம் செல்வோம் இருவர் : நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ குறையே இல்லாது இன்பங் காண்போம் வாழ்வே குதூகலந்தான் வாழ்வே குதூகலந்தான்….. இருவர் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே….. ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்