← Back

Paal Pazhangal Parimara Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ghantasala Vijayakumar Male : Paal pazhangal parimara vendum Nee vazhangum pasi theera vendum Mangaiyae thaen mangaiyae Mangaiyae thaen mangaiyae Vaa….vaa naeram paarpom vaa Female : Paal pazhangal parimara vendum Naan vazhanga pasi theera vendum Devanae en jeevanae Devanae en jeevanae Vaa….vaa naeram paarpom vaa…. Female : Poo ondru vaan paarththathu….oo… Male : Vaan indru thaen vaarththathu Female : Sorkkam keezhirangi mannai thottathu Male : Mannai thottathum ennai thottathu Female : Perinbam undaanathu Male : Paal pazhangal parimara vendum Female : Paal pazhangal parimara vendum Female : Naan vanthu poochchoodavaa….aa…. Female : Poo enna poochchoodumaa Male : Gangai nadhiyae kayil varumaa Female : Nenjam thudiththaal vetkkam vidumaa Male : Penmaikku raajangamaa…. Male : Paal pazhangal parimara vendum Female : Naan vazhanga pasi theera vendum Male : Mangaiyae thaen mangaiyae Female : Devanae en jeevanae Male : Vaa Female : Vaa Both : Naeram paarpom vaa…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கண்டசாலா விஜயகுமார் ஆண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும் நீ வழங்கு பசி தீர வேண்டும் மங்கையே தேன் மங்கையே மங்கையே தேன் மங்கையே வா…..வா….நேரம் பார்ப்போம் வா…. பெண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும் நான் வழங்க பசி தீர வேண்டும் தேவனே என் ஜீவனே தேவனே என் ஜீவனே வா..வா….நேரம் பார்ப்போம் வா…. பெண் : பூ ஒன்று வான் பார்த்தது……ஊ…. ஆண் : வான் இன்று தேன் வார்த்தது….. பெண் : சொர்க்கம் கீழிறங்கி மண்ணை தொட்டது ஆண் : மண்ணை தொட்டதும் என்னை தொட்டது பெண் : பேரின்பம் உண்டானது…… ஆண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும் பெண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும் ஆண் : நான் வந்து பூச்சூடவா…..ஆ….. பெண் : பூ என்ன பூச்சூடுமா…… ஆண் : கங்கை நதியே கையில் வருமா பெண் : நெஞ்சம் துடித்தால் வெட்கம் விடுமா ஆண் : பெண்மைக்கு ராஜாங்கமா……. ஆண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும் பெண் : நான் வழங்க பசி தீர வேண்டும் ஆண் : மங்கையே தேன் மங்கையே பெண் : தேவனே என் ஜீவனே ஆண் : வா….. பெண் : வா…. இருவர் : நேரம் பார்ப்போம் வா….