← Back

Ooroda Vazhonum Song Lyrics

Ooroda Vazhonum Song Lyrics is the track from Bhaktha Sabari Tamil Film – 1960, Starring Ashokan and Pandari Bai. This song was sung by P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music by : Pendyala Nageswara Rao Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female : Ooroda vaazhonum namma jaathi Ozhaippaalae pozhaikkonum nalla jaathi Both : Ooroda vaazhonum namma jaathi Ozhaippaalae pozhaikkonum nalla jaathi Female : Kadavul kuduththa kai kaal irukka Male : Kaadu kazhani kaaththu kedakka Female : Kulla nari koottam pol Kollaiyadiththae Male : Vaari vaari thinnaalum Vaayum vayirum kasakkaatho Both : Ooroda vaazhonum namma jaathi Ozhaippaalae pozhaikkonum nalla jaathi Female : Paathai oraththilae kaattum veeraththilae Paathai kaattunga yaerottum vegaththilae Paathai oraththilae kaattum veeraththilae Paathi kaattunga yaerottum vegaththilae Male : Kuththi vathaichcha veerarellaam Muththu vedhaikka vaanga Koththi parichch kaiyaalae Koduththu anaikka vaanga Both : Ooroda vaazhonum namma jaathi Ozhaippaalae pozhaikkonum nalla jaathi Female : Nettri vervaiyaal Mannil sakthi paaichchuvom Nellaa valaththu ponnaa eduththu Vaari vazhanguvom Male : Maadu kannu makkalodu manasaara uravaadi Both : Maadu kannu makkalodu manasaara uravaadi Mangalamaai pongalittu Malaiyena valar kulam aavom Both : Ooroda vaazhonum namma jaathi Ozhaippaalae pozhaikkonum nalla jaathi Ooroda vaazhonum namma jaathi Ozhaippaalae pozhaikkonum nalla jaathi
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : ஊரோட வாழோணும் நம்ம ஜாதி ஒழைப்பாலே பொழைக்கோணும் நல்ல ஜாதி இருவர் : ஊரோட வாழோணும் நம்ம ஜாதி ஒழைப்பாலே பொழைக்கோணும் நல்ல ஜாதி பெண் : கடவுள் குடுத்த கை கால் இருக்க ஆண் : காடு கழனி காத்து கெடக்க பெண் : குள்ள நரிக் கூட்டம் போல் கொள்ளையடித்தே ஆண் : வாரி வாரி தின்னாலும் வாயும் வயிறும் கசக்காதோ இருவர் : ஊரோட வாழோணும் நம்ம ஜாதி ஒழைப்பாலே பொழைக்கோணும் நல்ல ஜாதி பெண் : பாதை ஓரத்திலே காட்டும் வீரத்திலே பாதி காட்டுங்க ஏரோட்டும் வேகத்திலே பாதை ஓரத்திலே காட்டும் வீரத்திலே பாதி காட்டுங்க ஏரோட்டும் வேகத்திலே ஆண் : குத்தி வதைச்ச வீரரெல்லாம் முத்து வெதைக்க வாங்க கொத்தி பறிச்ச கையாலே கொடுத்து அணைக்க வாங்க இருவர் : ஊரோட வாழோணும் நம்ம ஜாதி ஒழைப்பாலே பொழைக்கோணும் நல்ல ஜாதி பெண் : நெற்றி வேர்வையால் மண்ணில் சக்தி பாய்ச்சுவோம் நெல்லா வளத்து பொன்னா எடுத்து வாரி வழங்குவோம் ஆண் : மாடு கன்னு மக்களோடு மனசார உறவாடி இருவர் : மாடு கன்னு மக்களோடு மனசார உறவாடி மங்கலமாய் பொங்கலிட்டு மலையென வளர் குலம் ஆவோம்…. இருவர் : ஊரோட வாழோணும் நம்ம ஜாதி ஒழைப்பாலே பொழைக்கோணும் நல்ல ஜாதி ஊரோட வாழோணும் நம்ம ஜாதி ஒழைப்பாலே பொழைக்கோணும் நல்ல ஜாதி