← Back

Side Effect Song Lyrics

Singer : Vineeth Sreenivasan Music by : Tanuj Menon Lyrics by : Sunil and Nandha Male : Sirukku side effect kattudhu Side dishaa sandaiya kekkudhu Sirukku side effect kattudhu Side dishaa sandaiya kekkudhu Male : Ye idly parakkudhu sikkiliya Salnava kottiputta so saduya Muttaiellam udaikkuradhu very baduya Yoo inga yenya kada potta kada mooduyaa Male : Ye idly parakkudhu sikkiliya Salnava kottiputta so saduya Muttaiellam udaikkuradhu very baduya Yoo inga yenya kada potta kada mooduyaa Male : Bae bae bae nnu mulikkadha Thayakkam vandhu thaan ninaikaadha Male : Bae bae bae nnu mulikkadha Thayakkam vandhu thaan ninaikaadha Male : Vayithula unakku onnu Kayithula unakku onnu Vayithula unakku onnu Kayithula unakku onnu Male : Sirukku side effect kattudhu Side dishaa sandaiya kekkudhu
பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன் பாடல் ஆசிரியர் : சுனில் மற்றும் நந்தா ஆண் : சாருக்கு சைடு எபெக்ட் காட்டுது சைடிஸ்ஸா சண்டய கேக்குது சாருக்கு சைடு எபெக்ட் காட்டுது சைடிஸ்ஸா சண்டய கேக்குது ஆண் : ஏ இட்லி பறக்குது சிக்கிலியா சால்னாவ கொட்டிபுட்டா சோ சேடுடையா முட்டையெல்லாம் உடைக்கது வெரி பேடுடையா யோ இங்க ஏன்யா கட போட்ட கட மூடுயா ஆண் : ஏ இட்லி பறக்குது சிக்கிலியா சால்னாவ கொட்டிபுட்டா சோ சேடுடையா முட்டையெல்லாம் உடைக்கது வெரி பேடுடையா யோ இங்க ஏன்யா கட போட்ட கட மூடுயா ஆண் : பே பே பேன்னு முளிக்காத தயக்கம் வந்துதான் நினைக்காத ஆண் : பே பே பேன்னு முளிக்காத தயக்கம் வந்துதான் நினைக்காத ஆண் : வயித்துல உனக்கு ஒன்னு கயித்துல உனக்கு ஒன்னு வயித்துல உனக்கு ஒன்னு கயித்துல உனக்கு ஒன்னு ஆண் : சாருக்கு சைடு எபெக்ட் காட்டுது சைடிஸ்ஸா சண்டய கேக்குது