← Back

Raajaveethi Bhavani Vanthathu Song Lyrics

Singers : T. M. Soundararajan, P. Susheela, Saibaba and L. R. Anjali Music by : M. S. Vishwanathan Male : Raaja veedhi bhavani enbadhu Female : Raajanodu raani varuvadhu Chorus : Raaja veedhi bhavani enbadhu Raajanodu raani varuvadhu Male : Sathiyangal solvadharkku Kaatru vandhadhu Chorus : Sathiyangal solvadharkku Kaatru vandhadhu Female : Sutri nindra poo marangal Kaavalaanadhu Chorus : Sutri nindra poo marangal Kaavalaanadhu Male : Raaja veedhi bhavani enbadhu Female : Raajanodu raani varuvadhu Male : Kohinooril kaanaadha vairam Dhaevi undhan kannodu kanden Female : Kodi ponnil kaannaadha inbam Kaadhal daevan nenjodu kanden Chorus : Dududuttoo dududuttoo Dududuttoo dududujaa Male : Raaja veedhi bhavani enbadhu Female : Raajanodu raani varuvadhu Male : Aa…aaa…..aaa….aaa….haa….aaa…aaa… Aaaa…a.aaa….aaa…..aaa…..aaa….. Male : Vaanin sivappellaam En vizhiyil naan vaanga Thaenin suvai vazhangum Madhu kalasam kai yaendha Oonin unarvellaam Uyir moochil kodhippaera… kodhippaera… Maanin inathavalae madimel vaa kudiyaera Maanin inathavalae madimel vaa kudiyaera Female : Bodhayil neeyum Uyir vaadhayil naanum Female : Aa…aaa…..aaa….aaa….haa….aaa…aaa… Aaaa…a.aaa….aaa…..aaa…..aaa….. Female : Bodhayil neeyum uyir vaadhayil naanum Uruguvadhenna ovvoru naalum Edhu varai unadhu karpanai odum Adhu varai naanum madhu thara koodum Male : Raaja veedhi bhavani enbadhu Female : Raajanodu raani varuvadhu Male : Endha pakkam sendraalum Menmaelum munnaerum En vaegam puyal pondradhu My good luck my good luck my good luck Male : Endha pakkam sendraalum Menmaelum munnaerum En vaegam puyal pondradhu My good luck my good luck my good luck Male : Kannaadi pottirukkum Kannazhagae pennazhagae Munnaadi nee irundhaa Munnooru paattu varum Munnooru paattu varum… Female : Aaa…..aaa….aaa….aaa….haa…..aaa….aaa….aaa…. Aaa…..aaa….aaa….aaa….haa…..aaa….aaa….aaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுசீலா, சாய்பாபா மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ராஜவீதி பவனி என்பது பெண் : ராஜனோடு ராணி வருவது குழு : ராஜவீதி பவனி என்பது ராஜனோடு ராணி வருவது ஆண் : சத்தியங்கள் சொல்வதற்கு காற்று வந்தது குழு : சத்தியங்கள் சொல்வதற்கு காற்று வந்தது பெண் : சுற்றி நின்ற பூமரங்கள் காவலானது குழு : சுற்றி நின்ற பூமரங்கள் காவலானது ஆண் : ராஜவீதி பவனி என்பது பெண் : ராஜனோடு ராணி வருவது ஆண் : கோஹினூரில் காணாத வைரம் தேவி உந்தன் கண்ணோடு கண்டேன் பெண் : கோடிப் பொன்னில் காணாத இன்பம் காதல் தெய்வம் நெஞ்சோடு கண்டேன் குழு : …………………………………. ஆண் : ராஜவீதி பவனி என்பது பெண் : ராஜனோடு ராணி வருவது ஆண் : ஆ……ஆஅ…….ஆஅ…….ஆஅ……ஹா……ஆஅ……ஆஅ….. ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…….ஆஅ…… ஆண் : வானின் சிவப்பெல்லாம் என் விழியில் நான் வாங்க தேனின் சுவை வழங்கும் மதுக்கலசம் கையேந்த ஊனின் உணர்வெல்லாம் உயிர் மூச்சில் கொதிப்பேற……கொதிப்பேற…. மானின் இனத்தவளே மடிமேல் வா குடியேற மானின் இனத்தவளே மடிமேல் வா குடியேற பெண் : போதையில் நீயும் உயிர் வாதையில் நானும் ஆண் : ஆ……ஆஅ…….ஆஅ…….ஆஅ……ஹா……ஆஅ……ஆஅ….. ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…….ஆஅ…… பெண் : போதையில் நீயும் உயிர் வாதையில் நானும் உருகுவதென்ன ஒவ்வொருநாளும் எதுவரை உனது கற்பனை ஓடும் அதுவரை நானும் மது தரக்கூடும் ஆண் : ராஜவீதி பவனி என்பது பெண் : ராஜனோடு ராணி வருவது ஆண் : எந்தப்பக்கம் சென்றாலும் மேன்மேலும் முன்னேறும் என் வேகம் புயல் போன்றது குட் லக் மை குட் லக் மை குட் லக் ஆண் : எந்தப்பக்கம் சென்றாலும் மேன்மேலும் முன்னேறும் என் வேகம் புயல் போன்றது குட் லக் மை குட் லக் மை குட் லக் ஆண் : கண்ணாடி போட்டிருக்கும் கண்ணழகே பெண்ணழகே முன்னாடி நீ இருந்தா முந்நூறு பாட்டு வரும் முந்நூறு பாட்டு வரும் ஆண் : ஆ……ஆஅ…….ஆஅ…….ஆஅ……ஹா……ஆஅ……ஆஅ….. ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…….ஆஅ……