← Back

Uchi Malaiyile Song Lyrics

Singers : T. M. Soundarajan and Balraj Music by : Gyan Varma Male : Uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi Male : Kochchi malai thaenu Vadinju koodu nenaichuthadi Machchaan kudiththa pinnum Koottula mitchamirukkuthadi Male : Uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi Male : Tharisaa kedantha oravu ippo Kozhunthu vittathadi Purushan potta vidukathaikku Vedai kedachchuthadi Chorus : Tharisaa kedantha oravu ippo Kozhunthu vittathadi Purushan potta vidukathaikku Vedai kedachchuthadi Male : Pachcha ravukka thuni Maman inga etti pudikkaiyilae Pichchu kizhinchathadi Karuppu machcham therinjuthadi Male : Hoi uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi Male : Kochchi malai thaenu Vadinju koodu nenaichuthadi Machchaan kudiththa pinnum Koottula mitchamirukkuthadi Male : Uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi Chorus : …………….. Male : Pinju pudichathum Paruththi kaattil mazhai adichchathadi Panju vedichchathum Paruththi sedi thalai kunijathadi Male : Pinju pudichathum Paruththi kaattil mazhai adichchathadi Panju vedichchathum Paruththi sedi thalai kunijathadi Male : Pattu podava katti Aththa mava etti nadakkaiyilae Kattu kolanjathadi manasu Kettu tholainjathadi….hoi Chorus : Pattu podava katti Aththa mava etti nadakkaiyilae Kattu kolanjathadi manasu Kettu tholainjathadi….hoi Male : Hoi uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi Male : Kochchi malai thaenu Vadinju koodu nenaichuthadi Machchaan kudiththa pinnum Koottula mitcham irukkuthadi…hoi Chorus : Uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பால்ராஜ் இசையமைப்பாளர் : ஞான் வர்மா ஆண் : உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி ஆண் : கொச்சி மலத் தேனு வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி மச்சான் குடித்த பின்னும் கூட்டுல மிச்சமிருக்குதடி…. ஆண் : உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி ஆண் : தரிசு கெடந்த ஒறவு இப்போ கொழுந்து விட்டதடி புருஷன் போட்ட விடுகதைக்கு வெடை கெடச்சுதடி குழு : தரிசா கெடந்த ஒறவு இப்போ கொழுந்து விட்டதடி புருஷன் போட்ட விடுகதைக்கு வெடை கெடச்சுதடி ஆண் : பச்ச ரவுக்கத் துணி மாமன் இங்க எட்டிப் புடிக்கையிலே பிச்சு கிழிஞ்சதடி கருப்பு மச்சம் தெரிஞ்சுதடி ஒய்….. குழு : பச்ச ரவுக்கத் துணி மாமன் இங்க எட்டிப் புடிக்கையிலே பிச்சு கிழிஞ்சதடி கருப்பு மச்சம் தெரிஞ்சுதடி ஆண் : ஹோய் உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி ஆண் : கொச்சி மலத் தேனு வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி மச்சான் குடிதத் பின்னும் கூட்டுல மிச்சமிருக்குதடி…. ஆண் : உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி குழு : ஆஅ….ஆ…..ஆ…..ஆ…. ஆஅ….அ…..அ….. ஆஅ….ஆ…..ஆ…..ஆ ஆஅ….அ…..அ….. ஆண் : பிஞ்சு புடிச்சதும் பருத்திக் காட்டில் மழையடிச்சதடி பஞ்சு வெடிச்சதும் பருத்திச் செடி தல குனிஞ்சதடி குழு : பிஞ்சு புடிச்சதும் பருத்திக் காட்டில் மழையடிச்சதடி பஞ்சு வெடிச்சதும் பருத்திச் செடி தல குனிஞ்சதடி ஆண் : பட்டுப் பொடவக் கட்டி அத்தமவ எட்டி நடக்கையிலே கட்டு கொலஞ்சதடி மனசு கெட்டு தொலைஞ்சதடி…..ஹோய் குழு : பட்டுப் பொடவக் கட்டி அத்தமவ எட்டி நடக்கையிலே கட்டு கொலஞ்சதடி மனசு கெட்டு தொலைஞ்சதடி…. ஆண் : ஹோய் உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி ஆண் : கொச்சி மலத் தேனு வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி மச்சான் குடிதத் பின்னும் கூட்டுல மிச்சமிருக்குதடி….ஹோய் குழு : உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி