← Back

Manmatha Leelai Song Lyrics

Singers : Mathangi, Timmy and Deva Music by : Deva Male : 36-24-36 kolludhae 24 carat-il angam dhaan minnudhae Male : Naan pena nee paper Kadhai ezhudhaamal viduvena Iravenna pagalenna Kadhai mudikkaamal povena Naan yaar naan yaar Maaya maaya maiya Maaya maaya kadhai mannanae… Un marmam arindha kallanae Male : Naan pena nee paper Kadhai ezhudhaamal viduvena ..aa… Male : 36-24-36 kolludhae 24 carat-il angam dhaan minnudhae Chorus : Manmadha leelaiyai Vendraar undo.. Chorus : ……………………………… Male : Aadaigal naanam Irandaiyum viduthu Anbulla poovae ennai nee uduthu Indhiya cargal idappakkam pogum America cargal valappakkam pogum Irandaiyum ottida therindhavan naan Unnaiyum oh-ho arindhavan naan Chorus : Manmadha leelaiyai Vendraar undo..undo.. Chorus : …………………. Male : 36-24….oh-ho….ho… 24 carat-il…oh-ho….ho… Chorus : .……………………….. Male : Malaigalil enakku sigarangal pidikkum Pengalil enakku uyarangal pidikkum Vekkam vazhindhaal viralaal thudaippen Viyarvai vazhindhaal idhazhaal thudaippen Aayiram thozhil nutpam ariyavaippen Indhiyan yaar endru puriya vaippen Chorus : Manmadha leelaiyai Vendraar undo..undo..undo Male : Naan pena nee paper Kadhai ezhudhaamal viduvena Iravenna pagalenna Kadhai mudikkaamal povena Naan yaar naan yaar Maaya maaya maiya Maaya maaya kadhai mannanae… Un marmam arindha kallanae Chorus : Manmadha leelaiyai Vendraar undo..undo Chorus : 36-24-36 Chorus : Manmadha leelaiyai Vendraar undo..undo Male : Manmadha leelaiyai Vendraar undo… Chorus : 36-24-36
பாடகர்கள் : மாதங்கி, டிம்மி மற்றும் தேவா இசையமைப்பாளர் : தேவா ஆண் : தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர் தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே டுவன்டிஃபோர் கேரட்டில் அங்கம்தான் மின்னுதே ஆண் : நான் பேனா நீ பேப்பர் கதை எழுதாமல் விடுவேனா இரவென்ன பகல் என்ன கதை முடிக்காமல் போவேனா ஆண் : நான் யார் நான் யார் மாய மாய மய மாய மாய கதை மன்னனே உன் மர்மம் அறிந்த கள்ளனே… ஆண் : நான் பேனா நீ பேப்பர் கதை எழுதாமல் விடுவேனா ஆண் : தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர் தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே டுவன்டிஃபோர் கேரட்டில் அங்கம்தான் மின்னுதே குழு : மன்மத லீலை வென்றார் உண்டோ குழு : …………………. ஆண் : ஆடைகள் நாணம் இரண்டையும் பிடித்து அன்புள்ள பூவே என்னை நீ உடுத்து ஆண் : இந்திய கார்கள் இடப்பக்கம் போகும் அமெரிக்க கார்கள் வலப்பக்கம் போகும் இரண்டையும் ஓட்டிடத் தெரிந்தவன் நான் உன்னையும் ஓஹோ அறிந்தவன் யான் குழு : மன்மத லீலை வென்றார் உண்டோ குழு : ……………… ஆண் : தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர் குழு : ஹோ ஓ……. ஆண் : தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே குழு : ஹோ ஓ……. ஆண் : டுவன்டிஃபோர் கேரட்டில் குழு : ஹோ ஓ……. குழு : ………………………….. ஆண் : மலைகளில் எனக்கு சிகரங்கள் பிடிக்கும் பெண்களில் எனக்கு உயரங்கள் பிடிக்கும் ஆண் : வெட்கம் வழிந்தால் விரலால் துடைப்பேன் வேர்வை வழிந்தால் இதழால் துடைப்பேன் ஆயிரம் தொழில் நுட்பம் அறிய வைப்பேன் இந்தியன் யார் என்று புரிய வைப்பேன்…. குழு : மன்மத லீலை வென்றார் உண்டோ ஆண் : வோ வோ…. நான் பேனா நீ பேப்பர் கதை எழுதாமல் விடுவேனா ஆண் : நான் யார் நான் யார் மாய மாய மய மாய மாய கதை மன்னனே உன் மர்மம் அறிந்த கள்ளனே… குழு : மன்மத லீலை வென்றார் உண்டோ ஆண் : தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர் தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே குழு : மன்மத லீலை வென்றார் உண்டோ ஆண் : மன்மத லீலை வென்றார் உண்டோ குழு : தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர் தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே