← Back

Sikkikita Song Lyrics

Singer : Leon James Music by : Leon James Lyrics by : Ku. Karthik Male : Aey sikkikita sikkikita Vandhu maattuthe meenudhaa valaiyoda Hey sottu sotta sottu sotta Vandhu love un paayuthe alaiyaaga Male : Kodi kanavulla avala rasichaen Enna kandukkala appothaan Naeril nikkura sirichu paeseura Close to okay thaan Male : Unakkum enakkundhaan Poruththam joru Motha ulgaumum Rasikkum paaru Nooru thaandanum Love uh score uh kaelu Chorus : Enna enna nee Male : Oththukkadi oththukkadi Konjam love pannalaandi Chorus : Enna nee Paaaththukkadi paaaththukkadi Unakku nizhalaa iruppaendi… Chorus : Enna nee Male : Nee oththukkadi oththukkadi Enakku needhaan jodi Adi moththamaa moththamma moththamma Ini semmayaa vaazhalaam vaayaendi Male : Aey thalli thalli ninna paakkuriye Mella sirikkiriye enna mayakkuriye Aey sattaiyila poovaa pookkuriye Enna pudichcha viththakkaari Male : Kannu muzhi rendil izhukkuriye Nenja kadaththuriye adi asaththuriue Aey neththikkulla kedanthu kuthikkiriye Enna adichcha puyale vaadi Male : Unna thaanguvaen nenju maela Vaera ennadhaan enakku vaela Rendu idhayamum onnu saera vaaren Chorus : Enna enna nee Male : Oththukkadi oththukkadi Konjam love pannalaandi Chorus : Enna nee Paaaththukkadi paaaththukkadi Unakku nizhalaa iruppaendi… Chorus : Enna nee Male : Nee oththukkadi oththukkadi Enakku needhaan jodi Adi moththamaa moththamma moththamma Ini semmayaa vaazhalaam vaayaendi Male : Aey sikkikita sikkikita Vandhu maattuthe meenudhaa valaiyoda Hey sottu sotta sottu sotta Vandhu love un paayuthe alaiyaaga…
பாடகர் : லியோன் ஜேம்ஸ் இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : யே சிக்கிகிடா சிக்கிகிடா வந்து மாட்டுதே மீனுதா வலையோட யே சொட்டு சொட்டா சொட்டு சொட்டா வந்து லவ்-உ பாயுதே அலையாக ஆண் : கோடி கனவுல அவள ரசிச்சேன் என்ன கண்டுக்கல அப்போதான் நேரில் நிக்குற சிரிச்சி பேசுறா க்ளோஸ் டு ஓகே தான் ஆண் : உனக்கும் எனக்குந்தான் பொருத்தம் ஜோரு மொத்த உலகமும் ரசிக்கும் பாரு நூறு தாண்டனும் லவ்-உ ஸ்கோர்-உ கேளு குழு : என்ன என்ன நீ ஆண் : நீ ஒத்துக்கடி ஒத்துக்கடி கொஞ்சம் லவ் பண்ணலாண்டி குழு : என்ன நீ ஆண் : பாத்துக்கடி பாத்துக்கடி உனக்கு நிழலா இருப்பேண்டி குழு : என்ன நீ ஆண் : நீ பாத்துக்கடி ஒத்துக்கடி எனக்கு நீதான் ஜோடி அடி மொத்தமா மொத்தம்மா மொத்தம்மா இனி செம்மையா வாழலாம் வாயேன்டி ஆண் : யேய் தள்ளி தள்ளி நின்னா பாக்குறியே மெல்ல சிரிக்கிறியே என்ன மயக்குறியே யேய் சட்டையில பூவா பூக்குறியே என்னா புடிச்ச வித்தக்காரி ஆண் : கண்ணு முழி ரெண்டில் இழுக்குறியே நெஞ்ச கடத்துறியே அடி அசத்துறியே யேய் நெத்திக்குள்ள கெடந்து குத்திக்கிறியே என்ன அடிச்ச புயலே வாடி ஆண் : உன்ன தாங்குவேன் நெஞ்சு மேல வேற என்னதான் எனக்கு வேல ரெண்டு இதயமும் ஒன்னு சார வாரேன் குழு : என்ன என்ன நீ ஆண் : நீ ஒத்துக்கடி ஒத்துக்கடி கொஞ்சம் லவ் பண்ணலாண்டி குழு : என்ன நீ ஆண் : பாத்துக்கடி பாத்துக்கடி உனக்கு நிழலா இருப்பேண்டி குழு : என்ன நீ ஆண் : நீ பாத்துக்கடி ஒத்துக்கடி எனக்கு நீதான் ஜோடி அடி மொத்தமா மொத்தம்மா மொத்தம்மா இனி செம்மையா வாழலாம் வாயேன்டி ஆண் : ஏய் சிக்கிட்டா சிக்கிட்டா வந்து மாட்டுதே மீனுதா வலையோட ஏய் சொட்டு சொட்டா சொட்டு சொட்டா வந்து லவ்-உ தான் பாயுதே அலையாக