← Back

Nee Oru Kadhal Sangeetham Song Lyrics

Singers : Mano and K.S. Chithra Music by : Ilayaraja Male : Nee oru kaadhal sangeetham… Nee oru kaadhal sangeetham… Vaai mozhi sonnaal dheiveegam Female : Nee oru kaadhal sangeetham… Vaai mozhi sonnaal dheiveegam Nee oru kaadhal sangeetham… Female : Vaanam paadiparavaigal rendu oorvalam engho pogirathu Male : Kaadhal kaadhal enumoru geedham paadidum oosai ketkiradhu Female : Isai mazhai engum… Isai mazhai engum pozhigiradhu engalin jeevan nanaigiradhu Male : Kadalalai yaavum isai magal meettum azhagiya veenai surasthaanam Iravum pagalum rasithiruppom… Female : Nee oru kaadhal sangeetham… Male : Nee oru kaadhal sangeetham… Female : Vaai mozhi sonnaal dheiveegam Male : Nee oru kaadhal sangeetham… Male : Poovinai suttum koondhalil endhan aaviyai nee enn soottugirai.. Female : Thaenai ootrum nilavinil kooda theeyinai nee enn moottugirai.. Male : Kadarkarai kaatrae… Male : Kadarkarai kaatrae vazhiyai vidu dhevadhai vandhaal ennodu Female : Manalalai yaavum iruvarin paadham nadandhadhai kaatrae maraikaadhae Dhinamum payanam thodarattumae Male : Nee oru kaadhal sangeetham… Female : Nee oru kaadhal sangeetham… Male : Vaai mozhi sonnaal dheiveegam Female : Nee oru kaadhal sangeetham…
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம் நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம் பெண் : நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம் நீ ஒரு காதல் சங்கீதம் பெண் : வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது ஆண் : காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது பெண் : இசை மழை எங்கும் இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது ஆண் : கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம் இரவும் பகலும் ரசித்திருப்போம் பெண் : நீ ஒரு காதல் சங்கீதம் ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம் பெண் : வாய் மொழி சொன்னால் தெய்வீகம் ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம் ஆண் : பூவினைச்சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய் பெண் : தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய் ஆண் : கடற்கரைக் காற்றே கடற்கரைக் காற்றே வழியை விடு தேவதை வந்தாள் என்னோடு பெண் : மணலை யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே தினமும் பயணம் தொடரட்டுமே ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம் பெண் : நீ ஒரு காதல் சங்கீதம் ஆண் : வாய் மொழி சொன்னால் தெய்வீகம் பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்