← Back

Paattu Paada Vanthen Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Amal Dev Female : Pattu paada vandhen Paattu kettu nirkkiren Gaanam paadum kuyilae Naanum paadugindren Female : Pattu paada vandhen Paattu kettu nirkkiren Gaanam paadum kuyilae Naanum paadugindren Female : Yaaradhu yaaradhu Naanum thedugindren Female : Pattu paada vandhen Paattu kettu nirkkiren Gaanam paadum kuyilae Naanum paadugindren Female : Megam ingu vanthu vanthu pogum Andha odai velli kolusu pottu pogum Megam ingu vanthu vanthu pogum Andha odai velli kolusu pottu pogum Female : Kodi melae malar oonjal aadathoo Andha malar melae vandu raagam paadatho Kaadengum sangeetham maanaadu koodiyatho Oo ohoo oooo Female : Pattu paada vandhen Paattu kettu nirkkiren Gaanam paadum kuyilae Naanum paadugindren Female : Yaaradhu yaaradhu Naanum thedugindren Female : Pattu paada vandhen Paattu kettu nirkkiren Gaanam paadum kuyilae Naanum paadugindren Female : Aa haa idhu boomiyalla sorgam Ada oo hoo andha vaanam rombha pakkam Aa haa idhu boomiyalla sorgam Ada oo hoo andha vaanam rombha pakkam Female : Andha oodai adhu mannin melaadai Ingu aadi varum megam adhu thaanae paavadai Mannukkum vinnukkum kalyanam aagiyatho Hoo ooo hoo Female : Pattu paada vandhen Paattu kettu nirkkiren Gaanam paadum kuyilae Naanum paadugindren Female : Yaaradhu yaaradhu Naanum thedugindren Female : Pattu paada vandhen Paattu kettu nirkkiren Gaanam paadum kuyilae Naanum paadugindren
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : அமல் தேவ் பெண் : பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன் பெண் : பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன் பெண் : யாரது யாரது நானும் தேடுகின்றேன் பெண் : பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன் பெண் : மேகம் இங்கு வந்து வந்து போகும் அந்த ஓடை வெள்ளிக் கொலுசு போட்டு போகும் மேகம் இங்கு வந்து வந்து போகும் அந்த ஓடை வெள்ளிக் கொலுசு போட்டு போகும் பெண் : கொடி மேலே மலர் ஊஞ்சல் ஆடாதோ அந்த மலர் மேலே வண்டு ராகம் பாடாதோ காடெங்கும் சங்கீதம் மாநாடு கூடியதோ.. ஓஒ..ஹோ பெண் : பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன் பெண் : யாரது யாரது நானும் தேடுகின்றேன் பெண் : பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன் பெண் : ஆஆஹா இது பூமியல்ல சொர்க்கம் அட ஓஓஹோ அந்த வானம் ரொம்ப பக்கம் ஆஆஹா இது பூமியல்ல சொர்க்கம் அட ஓஓஹோ அந்த வானம் ரொம்ப பக்கம் பெண் : அந்த ஓடை அது மண்ணின் மேலாடை இங்கு ஆடி வரும் மேகம் அது தானே பாவாடை மண்ணுக்கும் விண்ணுக்கும் கல்யாணம் ஆகியதோ ஓஒ..ஹோ பெண் : பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன் பெண் : யாரது யாரது நானும் தேடுகின்றேன் பெண் : பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்