← Back

Alavuthan Oru Alavuthan Song Lyrics

Singers : N. S. Krishnan and T. A. Mathuram Music by : G. Ramanathan Male : Alavu thaan Female : Alavu thaan oru alavu thaan Aasai konda mana sneham enbathoru alavu thaan Uyirai koduppen enbathellaam Verum udhavaakkarai pechu aana Unakkae seriyaachu adhu nalla urudhiyaayi pochu Aasai konda mana sneham enbathoru alavu thaan Male : Paambai kandaal padai nadangum Endroru pazhamozhi undu Andha pazhamozhi therinjum pagattaai Veeram pesi thiriyum mandu Aasai konda mana sneham enbathoru alavuthaan Male : Kannaal unavai kandathum Kaakkai kaa kaa vendrae paadi Kaakai kaa kaa vendrae paadi than Kottatharaiyum thedi azhaithunna kaaranam Sneham indri enna solvadhu ammadi Female : Kaagam karaindhu vaa endrazhaippadhu Kalandhu unbatharkkalla Than payathai pokki kollaa Idhai kandu kollavae venum innaa Oru thundai pottu paar mella Rotti thundai pottu paar mella Male : Pottaa Female : Dabaarnu kothikkittu odiyae poiyidum
பாடகர்கள் : என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : அளவுதான்… பெண் : அளவுதான் ஒரு அளவுதான் ஆசைக் கொண்ட மன ஸ்நேகம் என்பதொரு அளவுதான் உயிரைக் கொடுப்பேன் என்பதெல்லாம் வெறும் உதவாக்கரை பேச்சு ஆனா உனக்கே சரியாச்சு அது நல்லா உறுதியாயிப் போச்சு ஆசைக் கொண்ட மன ஸ்நேகம் என்பதொரு அளவுதான்… ஆண் : பாம்பைக் கண்டால் படை நடுங்கும் என்றொரு பழமொழி உண்டு அந்தப் பழமொழி தெரிஞ்சும் பகட்டாய் வீரம் பேசித் திரியும் மண்டு ஆசைக் கொண்ட மன ஸ்நேகம் என்பதொரு அளவுதான் ஆண் : கண்ணால் உணவை கண்டதும் காக்கை கா கா வென்றே பாடி காக்கை கா கா வென்றே பாடி தன் கூட்டத்தாரையும் தேடி அழைத்துண்ண காரணம் ஸ்நேகம் இன்றி என்ன சொல்லு அம்மாடி பெண் : காகம் கரைந்து வா என்றழைப்பது கலந்து உண்பதற்கல்ல தன் பயத்தைப் போக்கிக் கொள்ள இதைக் கண்டு கொள்ளவே வேணுமின்னா ஒரு துண்டைப் போட்டுப் பார் மெல்ல ரொட்டித் துண்டைப் போட்டுப் பார் மெல்ல ஆண் : போட்டா… பெண் : டபார்ன்னு கொத்திக்கிட்டு ஓடியே போயிடும்..