← Back

Madhunilai Maaraadha Song Lyrics

Singer : P. Bhanumathi Music by : G. Ramanathan Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female : Madhunilai maaraatha malarodu vilaiyaadum Malaiya maaruthamae Manathodu uravaada varuvaayo….oo….oo….oo…. Female : Madhunilai maaraatha malarodu vilaiyaadum Malaiya maaruthamae Manathodu uravaada varuvaayo….oo….oo….oo…. Female : Ezhil oviyamae…ae…ae…ae…. Ezhil oviyamae pudhu nilai amuthodu Alai mothum lalithaangi Pugazh maalai yaenthi nindraal Female : Ezhil oviyamae pudhu nilai amuthodu Alai mothum lalithaangi Pugazh maalai yaenthi nindraal Yaenthi nindraal….aa….aa…aa…. Female : Por nilaikanjaatha veeranai Illara pudhaiyalaai kanavu kandaal…aa…. Por nilaikanjaatha veeranai Illara pudhaiyalaai kanavu kandaal… Kanavu kandaal…..kanavu kandaal…. Female : Antha kanavu palikumaa Kaaval meeri enathu manam Aavaalodu theduthe En kanavu palikkumaa Female : Vanamulaavum vandai thedi….aa…aa…aa…. Vanamulaavum vandai thedi…. Malar thannaalae yaegumodi Vanamulaavum vandai thedi…. Malar thannaalae yaegumodi Vaanulaavum vaanampaadi Varavai thedum gaanampaadi Female : Kaaviyam pugazh kambeeran Oviyam pugal oyyaaran Kalai veeran malar maaran Kavalaiyaalae alai modhidum En kanavu palikkumaa…aa…aa…. Kaaval meeri enathu manam Aavaalodu theduthe En kanavu palikkumaa
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : மதுநிலை மாறாத மலரோடு விளையாடும் மலைய மாருதமே மனதோடு உறவாட வருவாயோ……ஓ…ஓ…..ஓ…. பெண் : மதுநிலை மாறாத மலரோடு விளையாடும்…. மலைய மாருதமே மனதோடு உறவாட வருவாயோ……ஓ…ஓ…..ஓ…. பெண் : எழில் ஓவியமே…..ஏ….ஏ…..ஏ…. எழில் ஓவியமே புது நிலை அமுதோடு அலை மோதும் லலிதாங்கி புகழ் மாலை ஏந்தி நின்றாள் பெண் : எழில் ஓவியமே புது நிலை அமுதோடு…. அலை மோதும் லலிதாங்கி புகழ் மாலை ஏந்தி நின்றாள் ஏந்தி நின்றாள்…ஆ….ஆ….ஆ…. பெண் : போர் நிலைக்கஞ்சாத வீரனை இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்….ஆ….. போர் நிலைக்கஞ்சாத வீரனை இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்…. கனவு கண்டாள்….கனவு கண்டாள்…. பெண் : அந்த கனவு பலிக்குமா காவல் மீறி எனது மனம் ஆவலோடு தேடுதே என் கனவு பலிக்குமா….. பெண் : கனவு பலிக்குமா காவல் மீறி எனது மனம் ஆவலோடு தேடுதே என் கனவு பலிக்குமா….. பெண் : வனமுலாவும் வண்டைத் தேடி…ஆ…ஆ…ஆ…. வனமுலாவும் வண்டைத் தேடி… மலர் தன்னாலே ஏகுமோடி வனமுலாவும் வண்டைத் தேடி… மலர் தன்னாலே ஏகுமோடி வானுலாவும் வானம்பாடி வரவைத் தேடும் கானம்பாடி பெண் : காவியம் புகழ் கம்பீரன் ஓவியம் புகழ் ஓய்யாரன் கலை வீரன் மலர் மாறன் கவலையாலே அலை மோதிடும் என் கனவு பலிக்குமா….ஆ….ஆ….. காவல் மீறி எனது மனம் ஆவலோடு தேடுதே என் கனவு பலிக்குமா…..