← Back

Let’s Be Friends Song Lyrics

Singer : Cliffy Carlton Music by : Yuvan Shankar Raja Male : Thikki thikki nenjil sikki Moochu nindrathae Vikki vikki kanna sokki Thoonga poguthae Male : Vetta vetta parakkuthae kaathadi Pattu pattu kizhiyuren naan thaandi Sotta sotta nanaiyuren koothadi Naan sillu sillaai norunguren nee theendi Male : Oh vennilaa Un kuru kuru kannila Hey hey un nilaa Naan vizhunthen vinnilaa Male : Chinna chinna ulaa Pothum maanae Vanna vanna nila Povom thaenae Male : Neeyum naanum seravae Aasai theera Oodal angae koodal ingae Kaadhal engae Male : Hey hey hey hey… Thikki thikki nenjil sikki Moochu nindrathae Yaai yaai yaai yaai Vikki vikki kanna sokki Thoonga poguthae Yaai yaai yaa yaa yae Male : Vetta vetta parakkuthae kaathadi Pattu pattu kizhiyuren naan thaandi Sotta sotta nanaiyuren koothadi Naan sillu sillaai norunguren nee theendi Male : Ohh vennilaa Chorus : Ohh vennila Male : Un kuru kuru kannila Chorus : Un kuru kuru kannila Male : Hey hey un nilaa Naan vizhunthen vinnilaa Male : ……………………………….
பாடகர் : கிளிப்பி கார்ல்டன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : திக்கி திக்கி நெஞ்சில் சிக்கி மூச்சு நின்றதே விக்கி விக்கி கண்ண சொக்கி தூங்க போகுதே ஆண் : வெட்ட வெட்ட பறக்குதே காத்தாடி பட்டு பட்டு கிழியுறேன் நான் தாண்டி சொட்ட சொட்ட நனையுறேன் கூத்தாடி நான் சில்லு சில்லாய் நொருங்குறேன் நீ தீண்டி ஆண் : ஓ வெண்ணிலா உன் குறு குறு கண்ணிலா ஹே ஹே உன் நிலா நான் விழுந்தேன் விண்ணிலா ஆண் : சின்ன சின்ன உலா போதும் மானே வண்ண வண்ண நிலா போவோம் தேனே ஆண் : நீயும் நானும் சேரவே ஆசை தீர ஊடல் அங்கே கூடல் இங்கே காதல் எங்கே ஆண் : ஹே ஹே ஹே ஹே திக்கி திக்கி நெஞ்சில் சிக்கி மூச்சு நின்றதே ஆண் : ………………………………… ஆண் : விக்கி விக்கி கண்ண சொக்கி தூங்க போகுதே ஆண் : ………………………………….. ஆண் : வெட்ட வெட்ட பறக்குதே காத்தாடி பட்டு பட்டு கிழியுறேன் நான் தாண்டி சொட்ட சொட்ட நனையுறேன் கூத்தாடி நான் சில்லு சில்லாய் நொருங்குறேன் நீ தீண்டி ஆண் : ஓ வெண்ணிலா குழு : ஓ வெண்ணிலா ஆண் : உன் குறு குறு கண்ணிலா குழு : உன் குறு குறு கண்ணிலா ஆண் : ஹே ஹே உன் நிலா நான் விழுந்தேன் விண்ணிலா ஆண் : ……………………………………