← Back

Oyyari Oyyari Song Lyrics

Singer : Gold Devaraj Music by : Ghibran Lyrics by : Ennum Manggalam Palanesamy Male : Oyyari oyyari Kolladhae kaikaari Oyyari oyyari Kolladhae kaikaari Male : Paarthu kaapathu Parakkura kiliyae Korthu kai korthu Nadakanum thaniyae Male : Unnala uruguren Thannala karuguren Mundhana mundhana Pandhadavoo Male : Oyyari oyyari Kolladhae kaikaari Aiyyodi ammadi Selladhae pandhadi Male : Paartha poluthula naa enna marandhen Vaartha vara villaiye Poothu kulunkuriye en ranjithamae Odi oliyuriye Male : Un vizhi Kirangida kirangidave En vizhi pidhungidudhae Paavi nee sirikkura sirippula Thaai mozhi maranthidudhae Male : Poonkodi maanjedi Mogini ragini Ora paarva paarthu mayakkura Male : Unnala uruguren Thannala karuguren Mundhana mundhana Pandhadavoo Male : Oyyari oyyari Kolladhae kaikaari Oyyari oyyari Selladhae pandhadi
பாடகர் : கோல்ட் தேவராஜ் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : என்னும் மங்களம் பழனிச்சாமி ஆண் : ஒய்யாரி ஒய்யாரி கொல்லாதே கைகாரி… ஆண் : ஒய்யாரி ஒய்யாரி கொல்லாதே கைகாரி… ஆண் : பார்த்து காப்பாத்து பறக்குற கிளியே… கோர்த்து கை கோர்த்து நடக்கணும் தனியே… ஆண் : உன்னால உருகுறேன்… தன்னால கருகுறேன்… முந்தான முந்தான பந்தாடவோ… ஆண் : ஒய்யாரி ஒய்யாரி கொல்லாதே கைகாரி… அய்யோடி அம்மாடி செல்லாதே பந்தாடி… ஆண் : பார்த்த பொழுதுல நான் என்ன மறந்தேன்… வார்த்தை வரவில்லயே… பூத்து குலுங்குறியே என் ரஞ்சிதமே… ஓடி ஒளியுறியே… ஆண் : ஊர் விழி கிறங்கிட கிறங்கிட… என் விழி பிதுங்கிடுதே… பாவி நீ சிரிக்குற சிரிப்புல… தாய்மொழி மறந்திடுதே… ஆண் : பூங்கொடி மாஞ்செடி மோகினி ராகினி… ஓர பார்வை பார்த்து மயக்குற… ஆண் : உன்னால உருகுறேன்… தன்னால கருகுறேன்… முந்தான முந்தான பந்ததாடவோ… ஆண் : ஒய்யாரி ஒய்யாரி கொல்லாதே கைகாரி… ஒய்யாரி ஒய்யாரி செல்லாதே பந்தாடி…