← Back

Enge Poveno Nee Song Lyrics

Singers : Benny Dayal, MK Balaji and Janaki iyer Music by : Vijay antony Male : Engae poveno Nee ennai neengivittai Engae poveno En idhaiyathai vaangivittai Engae poveno En kannai keerivittai Engae poveno Ennai vaarthaiyil kondruvittai Male : Koondukkul irrukum Paravai naan En kannilae oru thundu vaanam Neethaanadi.. Male : Engae poveno Nee ennai neengivittai Engae poveno Ennai vaarthaiyil kondruvittai Female : Aaaa…..aaaa….aa…..aaa… Male : Theerathu vaanin vali Ethirkaatril pogum kili Irai thedi vaadum vali Koodendru kaatum vidhi Male : Panthaaduthae Ennai vaalthalin nyayangal Sambaathithae theerumoo jenmam Male : Kolaipola kaadhal Pengal veesidum vaarthaiyum Valigindrathae thukkamthaan.. Male : Nee ennai neengivittal Engae poveno Ennai vaarthaiyil kondruvittai.. Male : Deivangal ingae illai Irrunthaalum irrakkam illai Kazhuthodu kallai katti Kadalodu pottal ennai Male : Maranathai thaana Indha kaadhalum ketkuthu Poi veshamae ullathae engum Male : Illamai thaana ingu Kaadhalai maaipathu En soolnilai kolluthae….ae… Male : Engae poveno Nee ennai neengivittai Engae poveno Ennai vaarthaiyil kondruvittai Male : Koondukkul irrukum Paravai naan En kannilae oru thundu vaanam Neethaanadi.. Male : Engae poveno Ennai vaarthaiyil kondruvittai
பாடகி : ஜானகி ஐயர் பாடகா்கள் : பென்னி டயல், எம்.கே. பாலாஜி இசையமைப்பாளா் : விஜய் அன்டனி ஆண் : எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய் எங்கே போவேனோ என் இதயத்தை வாங்கிவிட்டாய் எங்கே போவேனோ என் கண்ணை கீறிவிட்டாய் எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய் ஆண் : கூண்டுக்குள் இருக்கும் பறவை நான் என் கண்ணிலே ஒரு துண்டு வானம் நீதானடி ஆண் : எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய் எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய் பெண் : …………………………….. ஆண் : தீராது வானின் வழி எதிர்க்காற்றில் போகும் கிளி இரை தேடி வாடும் வலி கூடென்று காட்டும் விதி ஆண் : பந்தாடுதே என்னை வாழ்தலின் நியாயங்கள் சம்பாதித்தே தீருமோ ஜென்மம் ஆண் : கொலை போல காதல் பெண்கள் வீசிடும் வார்த்தையும் வழிகின்றதே துக்கம் தான் ஆண் : நீ என்னை நீங்கிவிட்டாய் எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய் ஆண் : தெய்வங்கள் இங்கே இல்லை இருந்தாலும் இரக்கம் இல்லை கழுத்தோடு கல்லை கட்டி கடலோடு போட்டாள் என்னை ஆண் : மரணத்தை தானா இந்த காதலும் கேட்குது பொய் வேஷமே உள்ளதே எங்கும் ஆண் : இல்லாமை தானா இங்கு காதலை மாய்ப்பது என் சூழ்நிலை கொல்லுதே ஆண் : எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய் எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய் ஆண் : கூண்டுக்குள் இருக்கும் பறவை நான் என் கண்ணிலே ஒரு துண்டு வானம் நீதானடி ஆண் : எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்