← Back

Babu Babu Enge Song Lyrics

Singer : P. Susheela Music by : Sankar Ganesh Female : Baabu baabu baabu ingae Gopu gopu gopu engae Gopu engae gopu engae Baabuvaanaal katti kollu Gopuvaanaal etti chellu Male : Paasamulla baabu naanae Vaeshathaalae gopu aanaen Gopu aanaen gopu aanaen Aasai theera katti kolvaen Attai pola otti kolvaen Female : Baabu baabu baabu ingae Gopu gopu gopu engae Gopu engae gopu engae Baabuvaanaal katti kollu Gopuvaanaal etti chellu Female : Ooo… oo… Kaiyil adichu thaiyilae namakku Kalyaanamunnu sonnae Naan kannam sivandhu ninnaen Female : Ooo… oo… Kaiyil adichu thaiyilae namakku Kalyaanamunnu sonnae Naan kannam sivandhu ninnaen Kanna chivappu maarum munnae Kaathaai parandhu ponae Kanna chivappu maarum munnae Kaathaai parandhu ponae Female : Ponadhu pogattum kaariyam aagattum Unakku naanum thunaiyiruppaen Uyirai kooda naan koduppaen Ponadhu pogattum kaariyam aagattum Unakku naanum thunaiyiruppaen Uyirai kooda naan koduppaen Male : Paasamulla baabu naanae Vaeshathaalae gopu aanaen Gopu aanaen gopu aanaen Aasai theera katti kolvaen Attai pola otti kolvaen Male : Ooo…ooo… Aavani maasam dhaavani pottu Aathangaraiyil sirichae Naan paakkaiyil kanna parichae Male : Ooo…ooo… Aavani maasam dhaavani pottu Aathangaraiyil sirichae Naan paakkaiyil kanna parichae Aippasikkullae eppadiyo En manasa kavvi pudichae Aippasikkullae eppadiyo En manasa kavvi pudichae Male : Athanaiyum en nenjil irukku Nichaiyam unnai maravaenae Sathiya vaarthai idhu thaanae Athanaiyum en nenjil irukku Nichaiyam unnai maravaenae Sathiya vaarthai idhu thaanae Female : Baabu baabu baabu ingae Gopu gopu gopu engae Gopu engae gopu engae Baabuvaanaal katti kollu Gopuvaanaal etti chellu Male : Paasamulla baabu naanae Vaeshathaalae gopu aanaen Gopu aanaen gopu aanaen Aasai theera katti kolvaen Attai pola otti kolvaen
பாடகி : பி.சுசீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : பாபு பாபு பாபு இங்கே கோபு கோபு கோபு எங்கே கோபு எங்கே கோபு எங்கே பாபுவானால் கட்டிக் கொள்ளு கோபுவானால் எட்டிச் செல்லு……. ஆண் : பாசமுள்ள பாபு நானே வேஷத்தாலே கோபு ஆனேன் கோபு ஆனேன் கோபு ஆனேன் ஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன் அட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்….. பெண் : பாபு பாபு பாபு இங்கே கோபு கோபு கோபு எங்கே கோபு எங்கே கோபு எங்கே பாபுவானால் கட்டிக் கொள்ளு கோபுவானால் எட்டிச் செல்லு……. பெண் : ஓஓ…..ஒ…. கையிலடிச்சு தையில நமக்கு கல்யாணமுன்னு சொன்னே நான் கன்னம் சிவந்து நின்னேன் பெண் : ஓஓ…..ஒ…. கையிலடிச்சு தையில நமக்கு கல்யாணமுன்னு சொன்னே நான் கன்னம் சிவந்து நின்னேன் கன்னம் சிவப்பு மாறும் முன்னே காத்தாய் பறந்து போனே…… கன்னம் சிவப்பு மாறும் முன்னே காத்தாய் பறந்து போனே…… பெண் : போனது போகட்டும் காரியம் ஆகட்டும் உனக்கு நானும் துணை இருப்பேன் உயிரைக் கூட நான் கொடுப்பேன் போனது போகட்டும் காரியம் ஆகட்டும் உனக்கு நானும் துணை இருப்பேன் உயிரைக் கூட நான் கொடுப்பேன் ஆண் : பாசமுள்ள பாபு நானே வேஷத்தாலே கோபு ஆனேன் கோபு ஆனேன் கோபு ஆனேன் ஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன் அட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்….. பெண் : ஓஓ…..ஒ…. ஆவணி மாதம் தாவணி போட்டு ஆத்தங்கரையில் சிரிச்சே நான் பார்க்கையில் கண்ணப் பறிச்சே பெண் : ஓஓ…..ஒ…. ஆவணி மாதம் தாவணி போட்டு ஆத்தங்கரையில் சிரிச்சே நான் பார்க்கையில் கண்ணப் பறிச்சே ஐப்பசிக்குள்ளே எப்படியோ என் மனச கவ்விப் பிடிச்சே ஐப்பசிக்குள்ளே எப்படியோ என் மனச கவ்விப் பிடிச்சே ஆண் : அத்தனையும் என் நெஞ்சில் இருக்கு நிச்சியம் உன்னை மறவேனே சத்திய வார்த்தை இதுதானே….. அத்தனையும் என் நெஞ்சில் இருக்கு நிச்சியம் உன்னை மறவேனே சத்திய வார்த்தை இதுதானே….. பெண் : பாபு பாபு பாபு இங்கே கோபு கோபு கோபு எங்கே கோபு எங்கே கோபு எங்கே பாபுவானால் கட்டிக் கொள்ளு கோபுவானால் எட்டிச் செல்லு……. ஆண் : பாசமுள்ள பாபு நானே வேஷத்தாலே கோபு ஆனேன் கோபு ஆனேன் கோபு ஆனேன் ஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன் அட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்…..